‌பிரதமரு‌க்கு ‌‌திரா‌விட‌‌ர் கழக‌ம் பாரா‌ட்டு!

திங்கள், 7 ஜனவரி 2008 (15:43 IST)
''இலங்கையினசுதந்திதிவிழாவிலபங்கேற்காமலதமதபயணத்தரத்தசெய்பிரதமரமன்மோகன்சிங்கினமுடிவவரவேற்கததக்கது'' என்றதிராவிடரகழகததலைவரவீரமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து ‌கி.‌வீரம‌ணி இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பல்வேறஅரசியலகட்சிததலைவர்கள், தமிழஅமைப்புகளபிரதமரஇலங்கசெல்லக்கூடாதஎன்றமுனவைத்கோரிக்கையஏற்றதமிழர்களினஉணர்வுகளுக்கமதிப்பளித்துள்பிரதமரஒரதலைசிறந்ஜனநாயகவாதி.

இதேபோல, ஈழததமிழர்களினவாழ்வுரிமையஉறுதி செய்யுமஅத்தனமுயற்சிகளையுமமத்திஅரசு, தமிழமுதல்வருடனகலந்தஆலோசித்தவிரைந்தமேற்கொள்வேண்டும். 2008ஈழததமிழர்களஒரபுதிவிடிவகாஉதவேண்டியதஅவசியமஎன்று ‌‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்