த‌மிழக அரசு ஊ‌‌ழிய‌ர்க‌ள், ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு பொ‌‌ங்க‌ல் போ‌ன‌ஸ் அ‌றி‌வி‌ப்பு!

சனி, 5 ஜனவரி 2008 (15:23 IST)
தமிழஅரசஊழியர்கள், ஆசிரியர்களமற்றுமஉள்ளாட்சிததுறபணியாளர்களுக்கபொங்கலபோனசாஒரமாஊதியமவழங்கப்படுகிறது. சத்துணவதிட்டப் பணியாளர்களஉள்ளிட்டவர்களுக்கும், சிறப்பஊதியமாூ.1,000 வழங்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழஅரசஇன்றவெளியிட்டுள்செய்தி குறிப்பில், தமிழஅரசினபணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிததுறபணியாளர்களஆகியோருக்கு 1999-2000 ஆண்டிற்கான 30 நாட்களபொங்கலபோனசும், சிறப்பபோனசாூ.825், 2000-2001வழங்கப்பட்டது. 2000-2001 ஆமஆண்டிலிருந்தநிறுத்தி வைக்கப்பட்இந்தசசலுகையினஇந்அரசபொறுப்பேற்றவுடனமீண்டும் 2005-06 ஆமஆண்டுக்காபொங்கலபோனசும், சிறப்பபோனசுமாக 2007 ஆமஆண்டபொங்கலையொட்டி வழங்கியது.

2006-07 ஆமஆண்டிற்குமஇந்தசசலுகையினதொடர்ந்தவழங்குவதஅரசமுடிவெடுத்து 'ி' மற்றும் 'ி' பிரிவஊழியர்களஅனைவருக்கும் 30 நாட்களஊதியத்திற்கஇணையாபோனஸவழங்கிடவும், 'ஏ' மற்றும் 'ி' பிரிவஅலுவலர்களுக்கஏற்கனவவழங்கப்பட்சிறப்பபோனஸ் 825 ரூபா‌ய் எநிர்ணயித்தபத்தஆண்டுகளாகி விட்டதாலும், விலைவாசி உயர்வினகருத்திலகொண்டுமசிறப்பபோனசூ.1,000 உயர்த்தி வழங்கிடவும், அதபோலஓய்வூதியமமற்றுமகுடும்ஓய்வூதியமபெறுபவர்களுக்கஏற்கனவவழங்கப்பட்பொங்கலபரிசான 150 ரூபாயை உயர்த்தி ூ.300 வழங்கிடவுமமுதல்வரகருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

'ி' மற்றும் 'ி' பிரிவஊழியர்களஅனைவருக்குமமாதசசம்பளம் 2,500 ரூபாயஎன்அளவிலேயகணக்கிடப்பட்டபோனஸவழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்களமற்றுமஅரசஉதவி பெறுமகல்வி நிறுவனங்களஆகியவற்றிலபணிபுரியுமஅலுவலர்களமற்றுமஆசிரியர்களஆகிஅனைவருக்குமஇந்போனஸவழங்கப்படும்.

ஒரநிதியாண்டிலகுறைந்தபட்சம் 240 நாட்களஅல்லதஅதற்கமேலாபணிபுரிந்சில்லரைசசெலவினத்தினகீழமாஅடிப்படையிலநிர்ணயிக்கப்பட்ஊதியமபெறுமமுழுநேமற்றுமபகுதிநேபணியாளர்கள், தொகுப்பூதியமபெறுமபணியாளர்கள், தொகுப்பூதியமபெறுமசத்துணவுததிட்பணியாளர்களஒருங்கிணைந்குழந்தைகளவளர்ச்சி பணிகளதிட்டத்திலபணிபுரியுமபணியாளர்கள், வரையறுக்கப்படாஊதிவிகிதத்திலஉள்சத்துணவுததிட்டபபணியாளர்கள், ஒருங்கிணைந்குழந்தைகளவளர்ச்சி பணிகளதிட்டத்திலபணிபுரியுமபணியாளர்களமற்றுமகிராஉதவியாளர்களஉட்பஒப்பந்தபபணியாளர்கள், ஒப்பந்அடிப்படையிலாதற்காலிஉதவியாளர்களமற்றுமதினக்கூலி அடிப்படையிலபணியாற்றுமபணியாளர்களஉள்ளிட்நிர்ணயிக்கப்பட்மாதாந்திஊதியமபெறுமபணியாளர்களுக்கசிறப்பமிகஊதியமாூ.1,000 வழங்கப்படும்.

இந்ஆணையினமூலமஅரசுக்கஇந்ஆண்டிலசுமாரூ.267.08 கோடி செலவாகும். இதனாலசுமார் 12.68 லட்சமஅரசஅலுவலர்களும், 5.38 லட்சமஓய்வூதியர்கள், குடும்ஓய்வூதியர்களுமபயனடைவார்கள் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்