இலவச டி.‌‌வி.‌ ‌வழ‌ங்கு‌ம்‌ ‌தி‌ட்ட‌த்தை அரசு மறுப‌‌‌‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் : இல.கணேச‌ன்!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (17:24 IST)
இலவசமாதொலைக்காட்சி பெட்டி வழங்குமதிட்டத்ததமிழஅரசமறுபரிசீலனசெய்வேண்டும் எ‌ன்றா.ஜ.க. மாநிதலைவரல.கணேசனகூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்தா.ஜ.க. மா‌நில‌ தலைவ‌ரல.கணேச‌னஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், இலவவ‌ண்ண‌தொலை‌க்காட‌்‌சி பெ‌ட்டி என்பதஅத்தியாவசியபபொருளஅல்ல. அவஇலவசமாவழங்கப்படுவதுமஅதிலமுறைகேடநடப்பதுமகண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வசதி படைத்தவர்களுக்குமதொலைககாட்சி பெட்டி வழங்குவதும், பெட்டிகளவெளிச்சந்தையிலவிற்பனையாவதுமஅன்றாடசசெய்திகளாகி விட்டன. இதற்கஎன்காரணம்?

இதுவரை 1444 கோடி செலவசெய்து 63 லட்சத்து 80 ஆயிரமபெட்டிகளவழங்கப்பட்டுள்ளன. மேலுமவழங்கப்படுமஎன்றுமஅறிவிக்கிறார்கள். இததிட்டமிட்டதவிட 384 கோடி அதிகமசெலவசெய்து 10,80,000 பெட்டிகளகூடுதலாவழங்கப்பட்டுள்ளன. அமைச்சரஸ்டாலின் 163 கோடி மிச்சமபிடித்ததாசொல்கிறார். உண்மையில 384 கோடி அதிகமசெலவாகியுள்ளது. இதிலதமிழஅரசதெளிவுபடுத்வேண்டிஅம்சங்களஎவை? நாங்களதிட்டமிட்டததவறஅல்லததிட்டமிட்டதவிகூடுதலாவழங்கியுள்ளதாலவறுமைககோட்டஎல்லைக்கமேலஉள்ளவர்களுக்குமவழங்கியிருக்கிறோமஅல்லதநாங்களஆட்சிக்கவந்பிறகவறுமைககோட்டஎல்லைக்ககீழஉள்ளவரஎண்ணிக்ககூடிவிட்டது.

உண்மஎன்னவென்றால், இவர்களதவறாதிட்டமிட்டார்கள், வறுமைக்கோட்டஎல்லைக்கவெளியஉள்ளவர்களுக்குமவழங்கியுள்ளார்களஎன்பதஉண்மை. எனவதேவையில்லாபெட்டி சந்தையிலவிற்பனைக்கவருகிறது. இலவசமாதொலைக்காட்சி பெட்டி வழங்குமதிட்டத்ததமிழஅரசமறுபரிசீலனசெய்வேண்டும் எ‌ன்றல.கணேச‌னகூ‌றியு‌ள்‌ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்