த‌மி‌‌ழ்‌ச்செ‌ல்வ‌ன் மறைவு‌க்கு முத‌ல்வ‌ர் இர‌‌ங்க‌ல் ஏ‌ற்று‌‌க் கொ‌ள்ள முடியாது: கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (14:40 IST)
''இந்தியாவிலதடசெய்யப்பட்ஒரஇயக்கத்தசேர்ந்தவருக்கஆட்சியிலஇருப்பவர்களஇரங்கற்பபாடுவதஏற்றுக்கொள்முடியாது'' எ‌ன்றதமிழ்நாடகாங்கிரஸதலைவரஎம்.கிருஷ்ணசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கடந்மாதம் 29ஆ‌மதேதி ராமநாதபுரமமாவட்ட‌், முதுகுள‌த்தூ‌ரி‌லநடந்கொலை வெறித்தாக்குதலிலகாயமஅடைந்தசிகிச்சபெற்றகுணமடைந்நிலையிலதமிழகாங்கிரஸதலைவரஎம்.கிருஷ்ணசாமி இன்றசத்தியமூர்த்தி பவனிலநடந்மறைந்பிரதமரஇந்திராகாந்தியின் 90வதபிறந்நாளவிழாவிலகலந்தகொண்டார்.

பின்னர் ‌கிரு‌ஷ்ணசா‌மி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், இந்திராகாந்தியினபிறந்நாளாஇன்றதமிழஅரசஇந்திராகாந்தி முதியோரஓய்வூதிதேசிதிட்டத்ததொடங்கி இருப்பதற்காதமிழஅரசுக்கும், முதலமைச்சருக்குமதமிழ்நாடகாங்கிரஸகமிட்டி சார்பிலநன்றியதெரிவித்துககொள்கிறேன்.

என்மீதநடந்தாக்குதலதொடர்பாகுழஅமைத்தவிசாரணநடைபெற்றவருகிறது. இதிலசிலரகைதசெய்துள்ளனர். சரியாகுற்றவாளிகளகண்டுபிடித்தசட்டப்படி தண்டனவழங்குவார்களஎன்நம்பிக்கஎனக்கஉள்ளது. அரசியல்வாதிகளதொடர்ந்ததாக்கப்படுமநிலைமையநீடிக்விடக்கூடாது. சத்தியமூர்த்தி பவனிலதாக்குதலநடத்துவதஒரபோதுமஅனுமதிக்முடியாது. யாராஇருந்தாலுமகடுமையாநடவடிக்கஎடுக்கப்படும்.

விடுதலைப்புலிகளினஅரசியலபிரிவதலைவரதமிழ்ச்செல்வனமறைவுக்கமுதலமைச்சரஇரங்கற்பபாடியிருப்பதற்கஎதிர்ப்பதெரிவித்தசட்டமன்காங்கிரஸஉறுப்பினர்களதீர்மானமநிறைவேற்றியுள்ளனர். இந்தியாவிலதடசெய்யப்பட்ஒரஇயக்கத்தசேர்ந்தவருக்கஆட்சியிலஇருப்பவர்களஇரங்கற்பபாடுவதஏற்றுக்கொள்முடியாது. தடசெய்யப்பட்இயக்கத்தினருக்காசிலரகூட்டமநடத்துவதையுமவன்மையாகண்டிக்கிறோம்.

இந்பிரச்சனையிலகாங்கிரஸச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளகூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானத்தநானஏற்றுககொள்கிறேன். தமிழகத்திலசட்டம், ஒழுங்கநல்லமுறையிலசெம்மைப்படுத்துவார்களஎன்றநம்புகிறேன். அமைதிபபூங்காவாஇருக்குமதமிழகத்திலவன்முறதலைதூக்அனுமதிக்கககூடாது.

சத்தியமூர்த்தி பவனிலநடந்தாக்குதலசம்பவமதொடர்பாவழக்கஎனமகனாஇருந்தாலுமசட்டப்படி அதனசந்திக்வேண்டியதுதான் எ‌ன்றத‌மிழகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரகிருஷ்ணசாமி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்