த‌‌மிழக‌த்‌தி‌ல் அ‌றி‌வி‌‌க்க‌ப்படாத ‌மி‌ன்வெ‌ட்டு: ஜெயல‌லிதா!

Webdunia

ஞாயிறு, 18 நவம்பர் 2007 (12:52 IST)
''அரசமுன்னெச்சரிக்கநடவடிக்கைகளஎடுக்காததாலதமிழநாட்டிலஅறிவிக்கப்படாமினவெட்டஅமலிலஇருந்தவருவதாஅ.ி.ு.க. பொதுசசெயலாளரஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகுறித்து அவ‌ர் இன்றவெளியிட்டுள்அறிக்கையில், ி.ு.க. ஆட்சியிலதமிழ்நாடமின்சாவாரியமஉற்பத்தி செய்யுமமின்சாரத்தமுறையாவிநியோகமசெய்யாமலும், கூடுதலமினஉற்பத்தியிலகவனமசெலுத்தாமலுமஇருப்பதாலஒரநாளைக்கமொத்தம் 6 மணி நேரமமட்டுமமின்சாரமவழங்கப்படுவதாகவும், அதுவுமஒரமணி நேரம், 2 மணி நேரமஎன்றஇடைவெளிவிட்டமின்சாரமவழங்கப்படுவதாகவுமபல்வேறதரப்புகளிலஇருந்தபுகார்களவந்வண்ணமஇருக்கின்றன.

தற்போதஅறிவிக்கப்படாமினவெட்டதொடர்ந்தநிலவி வருகிறது. மினபற்றாக்குறஇருக்குமபோதபராமரிப்புபபணிகளஎன்றசியூனிட்டுகளினஉற்பத்தியநிறுத்திவிடுகிறார்கள். 8 மணி நேரமமின்சாரமஎன்பதவிவசாயிகளுக்கஎட்டாக்கனியாஇருந்தவருகிறது. இதனாலவிவசாயமநசிந்துபோவதோடு, விவசாயததொழி லாளர்களபெரிதுமபாதிக்கப்பட்டவருகிறார்கள்.

தமிழ்நாட்டிலநிலவி வருமஅறிவிக்கப்படாமின்சாவெட்டைபபோக்கிநடவடிக்கஎடுக்காமலமெத்தனப்போக்கோடஇருந்தவருமி.ு.க. அரசுக்ககடுமையாகண்டனத்ததெரிவித்துககொள்கிறேன். தமிழ்நாடமுழுவதுமமுழுமையாமின்சாரமகிடைக்அரசதக்நடவடிக்கஎடுக்வேண்டும் எ‌‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்