பாலா‌ற்‌‌றி‌ன் குறு‌‌க்கே ஆ‌ந்‌திர அரசு அணை க‌ட்டினா‌ல் உ‌ச்ச நீதிம‌ன்ற‌‌த்த‌தில் முறையீடு: அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன்!

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (16:43 IST)
”பாலா‌ற்‌றி‌ன் குறுக்கே அணை க‌ட்டுவதற்காதொடக்விழாவை ஆ‌‌ந்‌திர அரசு அடுத்மாதம் 6ஆ‌‌ம் தேதி நடத்விருப்பதகுறித்தஉச்ச நீதிமன்றததிலதமிழஅரசமுறையீடசெய்யும்'' என்றதமிழக சட்டம், பொதுப்பணிததுறஅமைச்சரதுரைமுருகன் கூ‌றினா‌ர்.

”ஆந்திமாநிலம், குப்பமமண்டலத்திலுள்கணேசபுரம் என்இடத்திலஅடுத்மாதம் 6ஆ‌ம் தேதி பாலாற்றினகுறுக்கஅணை கட்டுவதற்காதொடக்விழநடைபெறுமஎன்றஅம்மாநிஅரசஅறிவித்துள்ளது. தமிழகத்தினஎதிர்ப்பையுமமீறி பாலாற்றினகுறுக்கஅணகட்டப்போவதாக ஆ‌ந்‌திர அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

பாலாற்றினகுறுக்கஆந்திஅரசஅணகட்டுவதஎதிர்த்ததமிழஅரசதொடர்ந்துள்வழக்கமீதான விசாரணஉச்ச நீதிமன்றத்திலநிலுவையிலஉள்ளது. இந்வழக்கமுடியுமவரபாலாற்றிலஆந்திஅரசஅணகட்டக்கூடாதஎன்றஉச்ச நீதிமன்றமஉத்தரவிட்டூள்ளது. இந்வழக்கவிசாரணவருமபிப்ரவரி மாதத்திற்கஒத்திவைக்கப்பட்டஉள்ளது.

இந்த நிலையிலஅணை கட்டுவதற்கான தொட‌க்க விழகுறித்தஆந்திராவினஅறிவிப்பவெளிவந்தஉள்ளது. எனவஇந்வழக்கவிசாரணையஅதற்கமுன்னதாகவநடத்தி தகுந்உத்தரவுகளபிறப்பிக்குமாறஉச்ச நீதிமன்றத்ததமிழஅரசகேட்டுக்கொள்ளும்.

இது தொட‌ர்பாக மத்திஅரசுக்கும் தமிழஅரசகடிதமஎழுஉள்ளது. அடுத்வாரமநானடெல்லிக்கசெல்லுமபோதுமஇதபற்றி மத்திஅமைச்சர்களுடனநேரடியாபேச்சுவார்த்தநடத்உள்ளேன” எ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருகன் கூ‌றினா‌‌‌ர்.

அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இ‌‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறி‌க்கை‌யி‌ல், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாகும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்