அ‌திக க‌ட்டண‌ம் - 375 ஆ‌ட்டோ மீது வழ‌க்கு: காவ‌ல் ஆணைய‌ர்!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (17:03 IST)
செ‌ன்னை‌யி‌ல் அதிகமகட்டணமவசூலித்த 375 ஆட்டோக்களமீதவழக்குபபதிவசெய்யப்பட்டுள்ளது எ‌ன்று காவ‌ல் ஆணைய‌ர் நா‌ஞ்‌‌சி‌ல் குமர‌ன் கூ‌றினா‌ர்.

சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சிலகுமரன், செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் கூறுகை‌யி‌ல், கிட்னி மோசடி தொடர்பாக மும்பை காவ‌ல்துறை‌யின‌ர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் புகார் கொடுத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில்தான் உள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த தியேட்டர் மட்டும் இங்கு உள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவ‌ல்துறை‌யினரிடம் விபரங்கள் கேட்டிருக்கிறோம். இது தொடர்பாக எங்கள் விசாரணையும் தொடரும் எ‌ன்றா‌ர்.

போலீசாரமீததாக்குதலநடத்தியவர்களமீதகண்டிப்பாகடுமநடவடிக்கஎடுக்கப்படும். அவர்களமீதநடவடிக்கஎடுக்கப்படுவதஉறுதி. தீபாவளி பண்டிகையமுன்னிட்டி.நகரபகுதியிலபோக்குவரத்திலமாற்றங்களசெய்யப்பட்டுள்ளன. அதன்படி பகல் 12 மணியிலஇருந்தஇரவு 9 மணி வரஅப்பகுதியிலசரக்கவாகனங்களஓடுவதற்கதடவிதிக்கப்பட்டுள்ளது எ‌ன்று காவ‌ல் ஆணைய‌ர் கூ‌றினா‌ர்.

அரங்கநாதனசுரங்கப்பாதையிலஇரவழியாகவுமதுரைசாமி சுரங்கப்பாதையிலஒருவழியாகவுமவாகனங்களசெல்லலாம். அதிகமகட்டணமவசூலித்த 375 ஆட்டோக்களமீதவழக்குபபதிவசெய்யப்பட்டுள்ளது. இதபோசாலையிலநிறுத்தப்படுமவாகனங்களமீதுமநடவடிக்கஎடுக்கப்பட்டவருகிறதஎ‌ன்றா‌ர் காவ‌‌ல் ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல்குமர‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்