புதிதாக 7 இலட்சம் எரிவாயு இணைப்பு : மாநில அரசு கோரிக்கை!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (20:07 IST)
புதிதாக 7 லட்சமஎரிவாயஇணைப்புகளுக்கஅனுமதி வழங்வேண்டுமஎன்றமத்திஅரசதமிழஅரசகேட்டுககொண்டுள்ளது!

தமிழகத்திலவறுமைககோட்டிற்குமகீழஉள்குடும்பங்களுக்கஅரசஇலவஎரிவாயஅடுப்பையும், எரிவாயஇணைப்பையுமவழங்கி வருகிறது.

ெல்லி சென்றுள்மாநிஉணவுத்துறஅமைச்சர் ஏ.வ. வேலு, நேற்றமத்திபெட்ரோலியத்துறஅமைச்சரமுரளி தியோராவைசசந்தித்தார். அப்போதஅவரமுதல்வரகருணாநிதியினவழிகாட்டுதல்படி தமிழகத்திலஇலவஎரிவாயஇணைப்பவழங்புதிதாக 7 லட்சமஇணைப்புகளுக்கஅனுமதி வழங்வேண்டுமஎன்றகேட்டுககொண்டார்.

அத்துடனஅமைச்சரவேலு, எரிவாயஇணைப்புக்கமுகவர்களஇல்லாத 69 ஊர்களில், தமிழ்நாடமாநிவாணிகழகமமற்றுமஇதகூட்டுறவுசசங்கங்களமுகவர்களாநியமிக்வேண்டுமஎன்றமத்திபெட்ரோலியததுறஅமைச்சரமுரளி தியோராவிடமகேட்டு்கொண்டார்.

இந்வேண்டுகோளபரிசீலிப்பதாகவும், தேவையாநடவடிக்கைகளமேற்கொள்வதாகவுமமுரளி தியோரஅமைச்சரவேலுவிடமதெரிவித்தார்.

உணவஅமைச்சரவேலுவுடன், மத்திதகவலதொழிலநுட்பத்துறஅமைச்சர் ஏ. ராஜாவுமசென்றிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்