அமெரிக்காவில் கோமா நிலையில் உள்ள இந்தியப் பெண்

Webdunia

திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:07 IST)
அமெரிக்காவிலதிருமணமசெய்தகொண்தனதமகளவிபத்திலசிக்கி கோமநிலையிலஇருப்பதாகவும், தனதமருமகனமீதநடவடிக்கஎடுக்கும்படியுமதந்தகாவல்நிலையத்திலபுகாரஅளித்துள்ளார்.

திருச்சி பாலக்கரையசேர்ந்செபாஸ்டின், கோட்டமகளிரகாவலநிலையத்திலபுகாரஅளித்துள்ளார்.

அதில், தனதமகளஸ்மாலினஜெனிட்டஎம்.ி.ஏ. படித்தவர். அவரகாட்டூரைசசேர்ந்கிறிஸ்டி டேனியலுக்கதிருமணமசெய்தகொடுத்ததாகவும், அவர்களபின்னரஅமெரிககசென்றவிட்டதாகவுமகூறியுள்ளார்.

தற்போததனதமகளகாரவிபத்திலசிக்கி கோமநிலையிலஇருப்பததெரிவந்துள்ளதாகவும், இதனவேண்டுமென்றதனதமருமகனதங்களிடமமறைத்திருப்பாகவுமஅவரகூறியுள்ளார்.

விபத்திலசந்தேகமஇருப்பதாகவுமகூறியுள்செபாஸ்டின், தமிழகாவல்துறஉயரஅதிகாரிகளுக்கும், புகாரநகலஅனுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்