கோ‌யி‌‌லி‌ல் வ‌ழிபட அனு‌ம‌தி: ‌திருமாவளவ‌ன் வழ‌க்கு!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:20 IST)
சேல‌ம் அ‌ம்ம‌ன் கோ‌யி‌‌லி‌ல் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட ம‌க்க‌ள் வ‌ழிபட அனும‌தி கோ‌ரி உய‌ர் ‌‌ீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதொ‌ல்.‌திருமாவளவ‌னவழ‌க்கதொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.

வ‌ிடுதலை‌ ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலாள‌ரதொ‌ல். த‌ிருமாவளவ‌னசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌தி‌ம‌ன்ற‌த்த‌ி‌லஇ‌ன்றதா‌க்க‌லசெ‌ய்மனு‌வி‌ல், சேல‌மக‌ந்த‌ம்ப‌ட்டி‌யி‌லஉ‌ள்ள ‌திரவுபு‌தி அ‌ம்ம‌னகோ‌வி‌லி‌லவ‌ழிபாடசெ‌ய்தா‌ழ்‌த்‌த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கஅனும‌தி மறு‌க்க‌ப்படு‌கிறது.

இததொட‌ர்பாஎ‌ங்க‌ளக‌ட்‌சி‌யி‌னசேல‌மநகர‌சசெயலாள‌ரஇமவர‌ம்ப‌னபோ‌லீ‌சி‌லஅனும‌தி கே‌ட்டா‌ர். ஆனா‌லமுறையாஅனும‌தி வழ‌ங்க‌வி‌ல்லை. கோ‌வி‌ல் கதவை மூடி ‌சீ‌ல் வை‌த்து ‌வி‌ட்டன‌ர்.

எனவே கோ‌யிலு‌க்கு செ‌ன்று வ‌ழிபாடு செ‌ய்ய அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம். கோ‌யி‌ல் கதவை ‌திற‌க்க வே‌ண்டி க‌ண்டன ஊ‌ர்வல‌ம் நட‌த்த போ‌‌‌லீசா‌ர் அனும‌தி வழ‌ங்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு ‌மீதான ‌விசாரணை நாளை நட‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்