த‌‌மிழக‌த்து‌க்கு ரூ.3.42 கோடி வற‌ட்‌சி ‌நி‌தி: ம‌‌த்‌திய அரசு ஒது‌க்‌கீடு!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (14:35 IST)
த‌மி‌ழக‌த்து‌க்கவற‌ட்‌சி ‌நி‌தியாம‌த்‌திஅரசூ.3.42 கோடியஒது‌க்‌‌‌கியு‌ள்ளது.

த‌மி‌ழ்நா‌ட்டி‌லசெய‌ல்படு‌த்த‌ப்படு‌மவற‌ட்‌சி பகு‌திக‌ள் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌‌விருதுநக‌ர், ‌சிவக‌ங்கை, ராமநாதபுர‌ம், கோவஆ‌கிமாவ‌ட்ட‌‌ங்களு‌க்கசுமா‌ரூ.3.42 கோடியம‌த்‌திஅரசஒது‌க்‌கீடசெ‌ய்து‌ள்ளது.

விருதுநக‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஅரு‌ப்பு‌க்கோ‌ட்டை, கா‌ரியாப‌ட்டி, ந‌ரி‌க்குடி, சா‌த்தூ‌ர், ‌‌சிவகா‌சி, வெ‌ம்ப‌க் கோ‌ட்டை, ‌விருதுநக‌ரஆ‌கிஇட‌ங்க‌‌ளி‌லநடைபெ‌ற்றவரு‌ம் 16 ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு 2‌க‌ட்தவணையாூ,107.72 ல‌ட்ச‌மஅனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

சிவக‌ங்கமாவ‌‌ட்ட‌த்‌தி‌ல் 14 ‌தி‌ட்ட‌பப‌ணிகளு‌க்கூ.47 ல‌ட்சமு‌ம், ராமநாதபுர‌மமாவ‌ட்ட‌த்‌தி‌ல் 16 ‌தி‌ட்ட‌பப‌ணிகளு‌க்காூ.107.52 ல‌ட்சமு‌ம், கோவமாவ‌ட்ட‌த்‌தி‌ல் 12 ‌தி‌ட்ட‌பப‌ணிகளு‌க்காூ.79.99 ல‌ட்ச‌மஅனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி தே‌சிகுடி‌நீ‌ரஇய‌க்க‌த்‌தி‌ன் ‌கீ‌ழத‌மி‌ழ்நா‌ட்டி‌லநடைபெ‌ற்றவரு‌மப‌ணிகளு‌க்காக 2வதக‌ட்தவணையாூ.3.70 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்