×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நெல்லையில் பா.ஜ. மாநில செயற்குழுக் கூட்டம் துவங்கியது!
Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (16:38 IST)
நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று துவங்கியது. நாளை நடக்கும் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று 3 மணிக்கு துவங்கியது. மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்திற்கான மேலிடப் பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத
்,
தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து நாளை நடக்கும் கூட்டத்தில் முன்னாள் துணைத் தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் சென்னை வருகிறார். விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர் காரில் நெல்லை வருகிறார். பாளை கே.டி.சி.நகர் மகராசி மகாலில் நடைபெறும் பொதுக்குழுவில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அத்வானியின் வருகையையொட்டி நெல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x