பேருந்து ‌நிறு‌த்த‌த்த‌ிலேயே பயணச் சீட்டு வச‌‌தி!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:11 IST)
மாநகபேரு‌ந்துக‌ளி‌லபயண‌மசெ‌ய்ய, பேரு‌ந்து ‌நிறு‌த்த‌‌ங்க‌ளிலேயபய‌ணிக‌ளடி‌க்கெ‌டவா‌ங்‌கி கொ‌ள்ளு‌மவச‌தியமாநகபோ‌‌க்குவர‌த்தகழக‌மஅ‌றிமுக‌‌மசெ‌ய்‌கிறது.

இததொட‌ர்பாமாநகபோ‌க்குவர‌த்தவர‌த்தகழக‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌லகூ‌றிய‌ிரு‌ப்பதாவது:

செ‌ன்னநக‌ரி‌ல் ‌தினமு‌மஇய‌க்க‌ப்படு‌ம் 2,690 மாநகபயண‌மசெ‌ய்‌கி‌ன்றன‌ர். 17ஆ‌மதே‌தி முத‌லபு‌திதாஇய‌க்க‌ப்பஉ‌ள்ளன. இ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌க்கு‌ளஇ‌ந்பேரு‌ந்துக‌ள‌ி‌னஎ‌ண்‌ணி‌க்கை‌யினை 3000 உய‌ர்‌த்த ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டசெய‌ல்படு‌த்த‌ப்படு‌கிறது.

முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி‌யி‌னச‌மீப‌த்‌திஅ‌‌றி‌வி‌ப்பான, மாநகப‌ஸ்க‌ளி‌னசேவை‌யினை 40 ‌ி.‌தூர‌த்‌தி‌லஇரு‌ந்து 50 க‌ி.ம‌ீ. தூர‌மவரை ‌நீ‌‌ட்டி‌த்து‌ள்ளதா‌லபு‌திதாக 44 தட‌ங்க‌ளி‌ல் 97 பு‌திப‌ஸ்க‌ளஇய‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன. இ‌ந்தூர ‌நீ‌‌ட்டி‌ப்பா‌லம‌ட்டு‌மமாநகர‌பபேரு‌ந்துக‌ளி‌லசுமா‌ர் 157 ‌கிராம‌ங்களசே‌ர்‌ந்த 4 ல‌ட்ச‌மம‌க்க‌ளஇதுவரபய‌ன்பெ‌ற்று‌ள்ளன‌ர்.

மேலு‌ம், இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌மகூடுத‌லபேரு‌ந்து‌க‌ளஇ‌ன்னு‌மஅ‌திக ‌கிராம‌பபுற‌ங்களு‌க்கு ‌விட‌ப்பஉ‌ள்ளன. 50 க‌ி.‌ீ. தூர‌மஇய‌க்க‌ப்படு‌கி‌ன்பேரு‌ந்துக‌ளிலு‌மஇலவம‌ற்று‌மசலுகபயண‌ச் ‌சீ‌ட்டபய‌ன்படு‌த்‌தி மாணவ‌ர்க‌ளபயண‌மசெ‌ய்ஏதுவாத‌ற்போது 14 வ‌ழி‌த்தட‌‌ங்க‌ளி‌ல் 27 பேரு‌ந்துக‌ளஇய‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

பய‌ணிக‌ளஅ‌‌திக‌ம் ‌நி‌ற்கு‌மபேரு‌ந்து ‌நிறு‌த்த‌ங்களாகுரோ‌ம்பே‌ட்டை, ப‌ல்லாவர‌ம். ‌கி‌ண்டி, அ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌ம், கா‌ந்‌தி ம‌ண்டப‌ம், கோ‌ட்டூ‌ர்புர‌ம், எ‌ழிலக‌ம், க‌ண்ண‌கி ‌சிலை, அரசபொதமரு‌‌த்துவமனை (செ‌ன்‌டிர‌ல்), பூ‌ங்கப‌ஸ் ‌நிலைய‌ம், கட‌ற்கரப‌ஸ் ‌நிலைய‌ம், எ‌ல்.ஐ.‌ி., ி.எ‌ம்.எ‌ஸ்‌, எ‌ஸ்.ஐ.ஈ.ி., சைதா‌ப்பே‌ட்டபால‌‌ம், ஜெ‌மி‌னி, ‌‌ஸ்ட‌ர்‌லி‌ஙரோடு, எழு‌ம்பூ‌ரர‌யி‌‌ல் ‌நிலைய‌மஆ‌கிய 18 பேரு‌ந்து ‌நிறு‌த்த‌ங்க‌ளி‌லபய‌ணிகளு‌க்கபயண‌ச்‌சீ‌ட்டவழ‌ங்வச‌தியாக ‌வி‌ற்பனகவு‌ண்‌ட்ட‌ர்க‌ளஅமை‌த்து ‌நிலநட‌த்துன‌ர்க‌ள் ‌நிய‌மி‌க்க‌ப்பஉ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்