×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்ப துறையில்தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி: கருணாநிதி!
Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (17:19 IST)
தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழகம் எட்டும் என கருணாநிதி உறுதிப்பட கூறினார்.
தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ’கனெக்ட்-2007' என்ற கருத்தரங்கம் சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில
்,
தமிழ்நாட்டில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இது 46 சதவீத வளர்ச்சி. தகவல் தொடர்பு துறையில் பெரிய நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் உருவாகி வருகிறது. இது சென்னையில் மட்டுமின்றி மாநிலத்தின் இதர பகுதிகளிலும் பரவி வருகிறது என்றார்.
இந்த ஆண்டு ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திறமை வெளிப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்போம
்.
உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உலக தரத்தில் தொழில் உற்பத்தியை மேம்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இந்திய தகவல் தொடர்பு தொழில் நுட்ப மையம் சென்னை அருகே அமைக்கப்பட்டு வருகிறது. மதுர
ை,
திருச்ச
ி,
கோவை ஆகிய இடங்களில் கூடுதலாக ஐ.ஐ.டி. அமைக்க மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம் என்றும் கருணாநிதி கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x