×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
3 ஆண்டு பி.எல். கவுன்சிலிங் தொடங்கியது!
Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (11:56 IST)
மூன்று ஆண்டு பி.எல். படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. வரும் 14ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.
அரச
ு
சட்டக
்
கல்லூரியில
் 5
ஆண்ட
ு
ப
ி.
எல
்.
படிப்புக்க
ு
ஏற்கனவ
ே
மாண
வ-
மாணவிகள
்
தேர்வ
ு
செய்யப்
பட்டு விட்டனர். 3 ஆண்டு பி.எல். படிப்பில் 1182 இடங்கள் உள்ளன. இதற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதியான 6 ஆயிரத்து 811 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடந்த வாரம் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு 1182 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 300 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு துணைவேந்தர் எஸ்.சச்சிதானந்தம், மாணவர்கள் தேர்ந்தெடுத்த இடத்துக்கான உத்தரவை வழங்கினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஹோலி கொண்டாடும்போது இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம்! - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!
மியான்மர்: சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள்! - 283 பேர் மீட்பு!
இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!
ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!
செயலியில் பார்க்க
x