தலித் கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு : திருமாவளவ‌‌ன் போராட்ட அறிவிப்பு!

Webdunia

வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (15:31 IST)
த‌லி‌தகி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கஒது‌க்‌‌கீடசலுகைக‌ளஅ‌ளி‌க்கோ‌ரி ‌‌விரை‌வி‌லபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று ‌விடுதலைச‌் ‌சிறு‌த்தைக‌ளபொது‌சசெயலாள‌ரதொ‌ல்.‌ திருமாவளவ‌னகூ‌றினா‌ர்.

மத‌மமா‌றித‌‌லி‌தக‌ி‌‌‌றி‌ஸ்தவ‌‌ர்களதா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌‌ரப‌‌‌ட்டிய‌‌லி‌லசே‌ர்‌த்தத‌‌லி‌தஇ‌ந்து‌க்களு‌க்கவழ‌ங்குவதுபோ‌லசலுகைக‌ளையு‌ம், உ‌ரிமைகளையு‌மவழ‌ங்வே‌ண்டு‌‌மஎ‌ன ‌த‌ிருமாவளவ‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஒது‌க்‌‌கீடதொட‌ர்பாஅர‌சி‌னகொ‌ள்கமுடிவுக‌ளி‌ல் ‌‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளதலை‌யிடுவதா‌லஒது‌க்‌கீடதொ‌ட‌ர்பாதன‌ி‌சச‌ட்ட‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌லகொ‌ண்டவே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரத‌ிருமாவளவ‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்