சேது ‌‌சமு‌த்‌திர தி‌ட்ட‌த்தா‌ல் எ‌ந்த வருவாயு‌ம் ‌கிடையாது : சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி!

Webdunia

வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (13:44 IST)
சேது ‌‌சமு‌த்‌திதி‌ட்ட‌த்தா‌லஎ‌ந்வருவாயும் ‌கிடையாதஎ‌ன்றஜனதக‌ட்‌சி‌ததலைவ‌ரசு‌ப்‌பிரம‌ணிசுவா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சேதசமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்து‌க்காராம‌ரபால‌த்தஇடி‌க்க‌ககூடாது ‌எ‌ன்றப‌ல்வேறதர‌ப்‌பினரு‌மஎ‌தி‌ர்‌ப்பு ‌தெ‌ரி‌வி‌த்தவரு‌‌கி‌ன்றன‌ர். மா‌ற்றவ‌‌ழி‌யி‌லஇ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றுவதச‌ரியாஇரு‌க்கு‌ம். ம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌‌ப்பதபோ‌‌ல சேது சமுத்திரத் திட்டத்தால் தூ‌த்து‌க்குடி, செ‌ன்னஆ‌கிதுறைமுக‌‌ங்களு‌க்கஎ‌ந்த‌விவருவாயு‌ம் ‌‌கிடை‌க்காதசு‌ப்‌பிரம‌ணிசுவா‌மி கூ‌றினா‌ர்.

இ‌ந்த ‌தி‌ட்ட‌த்து‌க்காராம‌‌ரபால‌த்தஇடி‌க்இல‌ங்கஅரசஎ‌தி‌ர்‌‌ப்பதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இதப‌ற்‌றி ஆராய 34 பே‌ரஅட‌ங்‌கிகுழுவஇல‌ங்கஅரசஅமை‌த்து‌ள்ளதஎ‌ன்றசுவா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்