க‌ட்டாய மரு‌த்துவ சேவை : முத‌ல்வ‌ர் தலை‌யிட வே‌ண்டுகோ‌ள்!

Webdunia

வியாழன், 6 செப்டம்பர் 2007 (17:45 IST)
ஓரா‌ண்டக‌ட்டாமரு‌த்துசேவை ‌பிர‌ச்‌‌சினை‌யி‌லமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி தலை‌யி‌ட்டு ‌தீ‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றசமூசம‌த்துவ‌த்து‌க்காடா‌க்ட‌ர்க‌ளச‌ங்க‌‌‌மவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

கிராம‌பபுற‌ங்க‌‌ளி‌லக‌ட்டாமரு‌த்துசேவஎ‌ன்பெய‌‌‌ரி‌லஇள‌மமரு‌த்துவ‌ர்களு‌க்கான 40 ஆ‌‌யிரத‌்து‌‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌நிர‌ந்தடா‌க்‌ட‌ரப‌ணி‌யிட‌ங்க‌ளஒ‌ழி‌க்க‌ப்படு‌மஅபாய‌‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றச‌ங்க‌‌ பொது‌சசெயலாள‌ரடா‌க்ட‌ரர‌வீ‌ந்‌திர‌நா‌ததெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எ‌ம்.‌ி.‌ி.எ‌ஸ். படி‌ப்பகால‌த்தஉய‌ர்‌த்தாம‌ல், டா‌க்ட‌ர்களு‌க்கு ‌நிர‌ந்தர ‌நியமன‌‌த்தசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்ற ‌நியாயமாகோ‌‌‌ரி‌க்கை‌‌க்காமரு‌த்துமாணவ‌ர்க‌ளபோராடி வரு‌கி‌ன்றன‌ர். அவ‌ர்களஅழை‌த்தம‌த்‌திசுகாதார‌த்துறஅமை‌ச்‌ச‌ரஅ‌ன்பும‌ணி பே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்‌தி ‌தீ‌ர்வகாவே‌ண்டு‌ம். இ‌ந்த ‌‌பிர‌ச்‌சினை‌யி‌லமுத‌ல்வ‌ரகருணா‌‌நி‌தி தலை‌யி‌ட்டமரு‌த்துமாணவ‌ர்களு‌க்கஉதவே‌ண்டு‌மஎ‌ன்‌றடா‌க்ட‌ரர‌வீ‌ந்‌‌‌‌‌திரநா‌தவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்‌ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்