இ‌ந்‌திய அ‌ணி‌க்கு கே‌ரி ‌கி‌றி‌ஸ்ட‌‌ன் ப‌‌யி‌ற்‌சியாள‌ர்?

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:12 IST)
இந்திகிரிக்கெடஅணியினபயிற்சியாளராதென்னாப்பிரிக்அணியினமுன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரரகேரி கி‌றிஸ்டனநியமிக்கப்படுவாரஎன்று ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன.

உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிரேக் சேப்பல் விலகினார். அத‌ன் பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. இ‌ந்த‌நிலை‌யி‌ல் ஆஸ்‌ட்ரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பு இந்திய அணிக்கு பு‌திய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்‌திரு‌ந்தது. பயிற்சியாளர் பதவிக்கு 22 பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்பட்டது.

பு‌திய ப‌யி‌ற்‌சியாளரை தே‌ர்வு செ‌ய்யு‌ம் குழுவிலஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டு பேரவை‌யி‌ன் தலைவரசரத்பவார், செயலரநிரஞ்சனா, முன்னாளவீரரவெங்கட்ராகவன், இந்திடெஸ்டஅணி‌த் தலைவ‌ர் அனிலகும்ப்ளஆகியோரஇடமபெற்றிருந்தனர். அவ‌ர்களுட‌ன் நே‌ற்று கே‌ரி ‌கி‌றி‌ஸ்ட‌ன் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

இததொடர்ந்தகி‌றிஸ்டினஇந்திஅணியினபயிற்சியாளராபொறுப்பேற்பதஉறுதியாகி இருக்கிறது. அவர்தான் பயிற்சியாளர் பதவிக்கான வாய்ப்பில் முதல் இடத்தில் உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தவாரம் அவர் பயிற்சியாளராக அறிவிக்கப்படுகிறார் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. முன்னதாசுனிலகவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோரஅடங்கிகுழகி‌றி‌ஸ்டனுடனநேர்காணலநடத்தியுள்ளனர்.

கடந்த 2004 ஆமஆண்டசர்வதேகிரிக்கெட்டிலிருந்து கே‌ரி ‌கி‌றி‌ஸ்ட‌ன் ஓய்வு பெ‌ற்றா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்