ம‌ரியோ‌ன் ஜோ‌ன்‌ஸ் பத‌க்க‌ம் ‌ப‌றி‌ப்பு: அ‌திகார‌ப்பூ‌ர்வ அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (13:04 IST)
ஊக்கமருந்தபயன்படுத்தியதாஒப்புககொண்அமெரிக்தடகவீராங்கனமரியோனஜோன்சினஒலிம்பிகபதக்கங்களபறிக்கப்படுவதாசர்வதேதடகசங்கமஅதிகாரப்பூர்வமாஅறிவித்துள்ளது.

2000வதஆண்டசிட்னியிலநடைபெற்ஒலிம்பிகபோட்டிகளிலஅமெரிக்தடகள ‌வீரா‌ங்கனை மரியோனஜோன்ஸ், 3 தங்கப்பதக்கமஉள்ளிட்ட 5 பதக்கங்களவென்றார். ‌பி‌ன்ன‌ர் அ‌‌வ‌ர் ‌மீது ஊ‌க்க மரு‌ந்து பய‌ன்படு‌த்‌தியதாக ‌பிர‌ச்சனை எழு‌ந்தது.

இது தொட‌ர்பாக ஊக்மருந்து விசாரணை ஆணைய‌ம் ம‌ரியோ‌ன் ஜோ‌ன்‌ஸ்‌சிட‌ம் ‌விசாரணை நட‌த்‌தியது. அ‌ப்போது, ஊக்மருந்தபயன்படுத்தியதை அவ‌ர் ஒப்புககொண்டார். இதையடுத்தஅவரதபதக்கங்களபறிக்கப்படுமசர்வதேஒலிம்பிகசங்கமஅறிவித்திருந்தது.

இ‌ந்த நிலையில், இந்பதக்கங்களபறிப்பதற்காஅதிகாரப்பூர்உத்தரவசர்வதேதடகசங்கமபிறப்பித்துள்ளது. மேலும் 2000வதஆண்டுக்கபிறகமரியோனஜோன்ஸபங்கேற்அனைத்தபோட்டிகளினமுடிவுகளும் கை‌விட‌ப்படுவதாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்