2010ல் இந்தியாவில் உலககோப்பை ஹாக்கி!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (16:53 IST)
2010ஆமஆண்டஉலககோப்பஹாக்கி போட்டி இந்தியாவிலநடைபெறவுள்ளது.

கடந்த ஒரு வாரமாக புதுடெல்லியில் சர்வதேஹாக்கி கூட்டமைப்பினகூட்டம் நடைபெற்றது. இந்கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டி உள்ளிட்பல்வேறவிடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தினமுடிவில் 2010ஆமஆண்டில் உலககோப்பஹாக்கி போட்டியஇந்தியாவிலநடத்துவததீர்மானிக்கப்பட்டது. புதுடெல்லியிலஉலகக் கோப்பஹாக்கி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்