திரா‌வி‌ட் ‌நீ‌க்க‌த்து‌க்கு கடு‌‌ம் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia

ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (12:34 IST)
பாகிஸ்தானுக்கஎதிரான ஒரு நா‌ள் போ‌ட்டி‌ தொடரு‌‌க்கான முத‌ல் 2 ஆ‌‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ராகுலதிராவிடநீக்கப்பட்டுள்ளார். இதற்கஇந்திஅணியினமுன்னாளவீரர்களபலருமஎதிர்ப்பதெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானஅணிக்கஎதிராமுதலஇரண்டஒருநாளபோட்டிகளுக்கான 15 பேரகொண்இந்திஅணி நேற்றஅறிவிக்கப்பட்டது. இதிலராகுலதிராவிடஇடம்பெறவில்லை. வீரேந்திசேவாகசேர்க்கப்பட்டுள்ளதாபிசிசிசெயலரநிரஞ்சனநேற்றஅறிவித்தார்.

தேர்வாளர்களினஇந்முடிவநியாயமற்றதபல்வேறமுன்னாளவீரர்களகருத்ததெரிவித்துள்ளனர். இதசரியாமுடிவஇல்லஎன்றமுன்னாளஇந்திஅணியினபயிற்சியாளரமதன்லாலகூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்குமமேலாகிரிக்கெடஆடி வருமஅனுபவமபெற்ஒருவரஎப்படி நீக்கலாமஅவரகேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரசிபோட்டிகளிலதிராவிடசரியாவிளையாடவில்லஎன்பதற்காஅவரநீக்கப்பட்டிருந்தால், இதஅணுகுமுறெண்டுல்கர், கங்குலி விஷயத்திலுமகடைபிடிக்கப்பட்டிருக்வேண்டுமஎன்றமுன்னாளவிக்கெடகீப்பரசையதகிர்மானி கூறியுள்ளார்.

திராவிடநீக்கப்பட்டிருப்பதகுறித்தஅதிர்ச்சி தெரிவித்துள்பாகிஸ்தானமுன்னாள் அ‌ணி‌த் தலைவ‌ர் இன்சமாமஉலஹக், இந்முடிவபாகிஸ்தானஅணிக்கசாதகமாஅமையுமஎன்றதெரிவித்துள்ளார்.

திராவிடபோன்அனுபவமமிக்வீரரஅணியிலஇருப்பதஇளமவீரர்களஅவரிடமஇருந்தகற்றுக்கொள்வசதியாஇருக்குமஎன்றுமஅவரகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்