20-20 போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
20-20 போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளன. ஜேக் கல்லீஸ் இல்லாதது தென் ஆப்பிரிக்கா அணிக்கு சற்று இழப்பை ஏற்படுத்தி உள்ளது.