வாச‌க‌ர்க‌ளி‌ன் கரு‌த்து

வியாழன், 17 செப்டம்பர் 2009 (12:54 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் கரு‌‌த்துக‌ளி‌ன் தொகு‌ப்புக‌ள்..

விஜய் படம் புறக்கணிப்பு - தமிழ் சங்கம் அதிரடி

vijay is a good man.normaly he helps to so many poor people.he is not like sonia gandhi.without politics he can do everything. politics their wise.
-சு‌ந்‌தரமூ‌ர்‌த்‌தி

then Jeyalalitha made an election pledge that she would create Tamil Eelam for Tamils of Sri lanka, if 55 million Tamils of Tamil Nadu voted for Jeyalalitha, ( if her intentions were genuine or not) at least the Tamils of Tamil Nadu would have spoken in support of Tamils of Sri lanka. What the Tamils of Tamil Nadu did is a heinous crime of being a spectator, when their brethrens were in killed in cold blood and were buried alive in the bunkers by the bulldozers of sri lankan army
-ஏ‌ஞ்ச‌ல்

துளிகள்

அருமையாக உள்ளது, சிறியதாக இருந்தாலும் சிறந்தது. வணக்கம்.
-கா‌ர்‌த்‌தி‌க் ராஜா

கேரள ம‌க்களு‌க்கு கருணா‌நி‌தி ஓணம் வா‌ழ்‌‌த்து

த‌மிழக அரசு ஏன் ஓணம் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவித்து இருக்கிறது.அதுசரி,எப்பொழுதஎனில்?தமிழ் நாட்டில் மலையாளிகள் வாழ்வதை காட்டிலும் கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். அதேபோல் கேரளாவில் பொங்கல் பண்டிகைக்கு பொதுவிடுமுறை அறிவிப்பர்களா? இதஎல்லாம் யோசித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் தமிழினத்தை காப்பவர்களா? வி‌ற்பவர்களா?
-ஜெ‌ய்ச‌ங்க‌ர்

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று

dear dr, why this all ,murder,kidnap,.........ect . i can say , because govt staff get more salary,and incriment.
-ஜாகோ‌ப்

இந்தியாவை பல நாடுகளாக துண்டாட சீனாவுக்கு யோசனை

சீன அரசின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான் சமீபத்தில் சென்று வந்தேன். சீன‍ மற்றும் இந்திய அரசின் தலைமைகள் அமைதியைத்தான் விரும்புகின்றன. ஆனால் ஒருசில ஆதாயம் தேடிகள் இருநாட்டின் உறவை அபாயமாக்கி வருவ‌து கண்டிக்க‌த்தக்கது. இந்த செய்தி ஒரு ஜோக்தான்!
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்

மும்பை தாக்குதல் : இந்தியா அளித்த ஆதாரம் போதுமானதல்ல - பாக்

deadly war will teach pak a lesson and then they will say the evidence given is more than enough.defense budget of rs 1lac and 45000 crores is not meant for kickbacks but to prove one or two valid points to the enemy
-மோக‌ன்ரா‌ஜ்

குரு த‌ட்சணையாக குரு‌நிவா‌ஸ்

It's a great thing. I'm very proud of that old students. Really i salute the student. well done.
-ச‌ந்துரு

ந‌ல்ல ஆசிரியருக்கு...ந‌ல்ல மாணவர்கள் கட்டும் nandri வாழ்க ஆசிரியரும் மாணவர்களும்....
-கோ‌பி

சிறிலங்கத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிக்கையாளர்கள் கைது!

Ban all Srilanka related business activities and Promote Srilankan Govt. as a Terrrorist governmentr and SL Army as Worst terrorist/Liar in the World.
-ohas

மகளிர் கல்வியை மேம்படுத்த சக்சார் பாரத் திட்டம்

This is a welcome move by the government. But I can say these type of programs are ended with mere information not 100 percent implementation.To improve womens education there is a lot of way to improve the knowledge of poor women by giving free education up to master level. Free education means all type of education what ever the girs option should be given free of cost . Not only the education ,depends upon the income of the persons government must give incentive to them if they are in a position of feeding their age old parents.Cources like arts ,Engineering, and vocational should be given free of cost without charging capitationand tution fees etc. If so it happens in private institutions the government shoul take care of their fee and food charges. In this case for ladies we shpulnot see the capacity of study ie the percentage of marks they took in the privious examination .We should consider mere pass percentage is enough for ladies .Thes are all few ideas to improve the women's education.
-எ‌த்‌திராஜூ

அடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டா?

If you think good , good will follow you if you think evil then evil will follow you nothing like sevvai or budhan all this are fake you can create your own universe if you spend some time on self realization dont go behind this astrologers they are all money minded.
-ப‌த்‌ரி

இலங்கை‌த் தமிழர்களின் துன்பம் தீர தமிழக தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

இலங்கை‌த் தமிழர்களின் துன்பம் தீர முதலில் நீ காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வாய்யா பார்ப்போம்.
-முருக‌ன்

யார் யாருக்கு சொல்வது என்று விவஸ்தையே இல்லையா!
இன அழிப்பு செய்த காங்கிர‌ஸ், அதற்கு துணை போன திமுக.
என்ன கொடுமை
-ச‌க்‌தி

வெப்துனியாவைப் படிக்கவும்