வாசக‌ர்க‌ள் அனு‌ப்பு‌ம் கரு‌த்து‌க்க‌ள்

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (11:51 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌மி‌ல் வெ‌ளியாகு‌ம் செ‌ய்‌திக‌ள், க‌ட்டுரைக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் படி‌த்து அத‌ற்கு வாசக‌ர்க‌ள் அனு‌ப்பு‌ம் கரு‌த்து‌க்க‌ள் இ‌ங்கு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அந்நிய சக்திகளுக்கு பிரதமர் எச்சரிக்கை!

this is 1001 time warning to terrorist from our great PM.
-கே. சு‌ந்த‌ர்

***

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள்?

All indians are very poor fellows,just the all politiciance and all are well thier resigned,we are not give protect for people and what is the DIG doing there at that time.no one can give protect in border then how they give inside protect.
மு‌த்து

***

போரை ‌நிறு‌த்த முத‌ல்வ‌ர் அழு‌த்த‌ம் கொடு‌க்க‌வி‌ல்லை : வைகோ கு‌ற்ற‌ச்சா‌ட்டு!

மத்திய அரசுக்கு காதுகாள் செவிடாகி விட்டது போல் அதற்கு முதல் மருந்து செய்யுங்கள்
-ஜெ‌ய்

***

அனிமேஷனில் எம்.‌ஜி.ஆர்.

மக்களின் மனதோடு ஒன்றிய மாமனிதர் மக்கள் திலகம் என்றாலே மக்கள் கூட்டம் அலை மோதும். எம்ஜிஆர் பற்றி தெரியாத எமது வருங்கால தலைமுறைக்கு இந்த படம் ஒரு வழிகாட்டலாக இருந்தால் வரவேற்கத்தக்கது.
-கர‌ன்

***

வேதாத்திரி மகரிஷியின் அருளுரை

i read this arulurai is very nice
-புவனா க‌ண்ண‌ன்

***

பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் பெற்றோர் என்ன செய்யலாம்?

எனது பிறந்த நாள் 8-6-1984 ராசி கன்னி நட்சதிரம் ஹஸ்தம் நா‌ன் தற்பொது பார்கும் வேலையில் விருப்பம் இல்லை எநக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும், 9-10-1988 பிறந்த பெண் எனக்கு பொருத்தமாக இருக்குமா?
-ஷெ‌ண்பகராம‌ன்

***

உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்

Change of Minister could hav no effect.InTamil a proverb,thats"Changing the pillow would not cure the head ache";Such that they have changed the Minister.Please go deep into the investigation make stringent action against the culprits;
-மு‌த்து‌க்குமா‌ர்

***

வெப்துனியாவைப் படிக்கவும்