‌‌நீரா ராடியா ‌வீடு உ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌சி.‌பி.ஐ சோதனை

புதன், 15 டிசம்பர் 2010 (10:06 IST)
2ி அலைக்கற்றவிவகார‌மதொட‌ர்பாநீரராடியா, தொலை‌த்தொட‌‌ர்பஒழு‌ங்குமுறஆணைய‌ மு‌ன்னா‌ளதலைவ‌‌ரி‌ன் ‌வீடு, அலுவலக‌ங்க‌ளஉ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌ி.‌ி.ஐ அ‌திகா‌ரிக‌ளஅ‌திரடி சோதனமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

2ி அலைக்கற்றஒதுக்கீடதொடர்பாவைஷ்ணவி கம்யூனிகேசனநிறுவனததலைவரநீரராடியாவுக்குமபிரபதொழிலதிபரரத்தனடாடாவுக்குமஇடையநடந்தொலைபேசி உரையாடலவிவரமபத்திரிகைகளிலவெளியா‌கி பரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியதுட‌னஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மவரசெ‌ன்றதஇ‌ந்த ‌விவகார‌ம்.

இ‌ந்‌நிலை‌யி‌லடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்ள ‌நீரராடியா‌வி‌ன் ‌வீடுக‌ளிலு‌ம், பாரக‌ம்பா‌வி‌லஉ‌ள்அவரதஅலுவலக‌த்‌திலு‌ம் ‌ி.‌‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளஇ‌ன்றகாலமுத‌லஅ‌திரடி சோதனமே‌ற்கொ‌ண்டவரு‌கி‌ன்றன‌ர்.

மேலு‌மதொலை‌த்தொட‌ர்பஒழு‌ங்குமுறஆணைமு‌ன்னா‌ளதலைவ‌ர் ‌பிர‌தீ‌பபைஜ‌ல் ‌வீடுக‌ளிலு‌ம் ‌ி.‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளசோதனநட‌த்‌‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை நு‌‌ங்க‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌நீரா ராடியா‌வி‌ன் வை‌ஷ்ண‌வி ‌நிறுவன‌த்‌த‌ிலு‌ம் ‌சி‌.பி.ஐ அ‌திகா‌ரிக‌ள் சோதனை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

அதும‌ட்டு‌மி‌ன்‌றி டெ‌ல்‌லி‌யி‌ல் 7 இட‌ங்‌க‌ளஉ‌ள்பட 34 இட‌ங்க‌ளி‌ல் ‌ி.‌ி.ஐ. அ‌திகா‌ரிக‌ளஅ‌திரடி சோதனமே‌ற்கொ‌‌‌ண்டு‌ள்ளதா‌ல் 2‌ி அலை‌க்க‌ற்றை ‌விவகார‌த்‌தி‌லமேலு‌மபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடையே ‌‌நீரா‌ ராடியா‌வி‌ன் ச‌த்த‌ர்பூ‌ர் ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து மு‌க்‌கிய ஆவண‌‌ங்களை ‌சி‌.பி.ஐ ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

2‌ி அலை‌க்க‌ற்றமுறைகேடதொடர்பாமுன்னாளதொலைதொடர்புத்துறஅமைச்சர் ஆ.ராசவீடு, அலுவலக‌், அவரதஉறவினர்கள், நண்பர்களவீட்டிலும் ‌ி.‌ி.ஐ அ‌திகா‌ரிக‌ளஅ‌ண்மை‌யி‌லஅ‌திரடி சோதனநடத்தியது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்