ஹேம‌ந்‌த் கா‌ர்கரேவை‌க் கொ‌ன்றது காவல‌ர்களே : ஐ.ஜ.மு.!

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (20:05 IST)
மு‌ம்பை‌ ‌மீதபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ன்போதஹேம‌ந்‌தகா‌ர்கரஉ‌ள்‌ளி‌ட்மூ‌ன்றமு‌க்‌கிஅ‌திகா‌ரிகளை‌ககொலசெ‌ய்ததகாவ‌ல்துறை‌‌க்கு‌‌‌ளஉ‌ள்ள ‌சிச‌க்‌திக‌ள்தா‌னஎ‌ன்றபு‌திதாஉருவா‌‌கியு‌ள்ள ஐ‌க்‌கிஜனநாயமு‌ன்ன‌‌ணி எ‌ன்அமை‌ப்பகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌ந்அமை‌ப்‌பி‌னபே‌ச்சாளரு‌மமு‌ன்னா‌ளஇராணுஅ‌திகா‌ரியுமாசு‌தி‌ரசவ‌ன்‌‌த்,"மு‌ம்பை‌க்கு‌ள் 10 பய‌ங்கரவா‌திக‌ளநுழை‌ந்நாளாநவ‌ம்ப‌ர் 26 அ‌ன்றஇரவு, மரா‌ட்டிய‌ பய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌ப் ‌பி‌ரி‌‌வி‌னதலைவ‌ரஹேம‌ந்‌தகா‌ர்கரே, காவ‌ல்துறகூடுத‌லஆணைய‌ரஅசோ‌ககா‌ம்தே, எ‌ன்கவு‌ண்ட‌ர் ‌ஸ்பெச‌லி‌ஸ்‌ட் ‌விஜ‌யசலா‌ஸ்க‌ரஆ‌கிய 3 பேரு‌ம் 9 எ‌ம்.எ‌ம். து‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இதுகு‌றி‌த்து ‌நீ‌தி ‌விசாரணநட‌த்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

மு‌ம்பை‌யி‌லசெ‌ய்‌தியாள‌‌ர்களை‌சச‌ந்‌தி‌த்சவ‌ன்‌த்‌திட‌ம், தடய‌விய‌லசோதனை ‌விவர‌ங்க‌ள், ‌பிரேத‌பப‌ரிசோதனஅ‌றி‌க்கபோ‌ன்ற, கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ற்கு‌ததேவையாஆதார‌ங்க‌ளஉ‌ள்ளதஎ‌ன்று.எ‌ன்.ஐ. செ‌ய்‌தியாள‌ரகே‌ட்டத‌ற்கு, "த‌ற்போதஎ‌ங்க‌ளிட‌மஎ‌ந்ஆதார‌ங்களு‌மஇ‌ல்லை, சூ‌ழ்‌நிலையை‌தத‌விர. அதனா‌ல்தா‌ன் ‌நீ‌தி ‌விசாரணவே‌ண்டு‌மஎ‌ன்றகோரு‌கிறோ‌ம். ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகஉ‌‌ண்மவெ‌ளிவரு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்புக‌ளவழ‌க்கை ‌விசா‌ரி‌த்கா‌ர்கரேதா‌னஇ‌ந்து‌த்துவா- மனுவா‌தி பய‌ங்கரவாத‌த்தஉல‌கி‌ற்கு‌ககா‌ண்‌பி‌த்தா‌ர். இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளஅனைவரு‌மபய‌ங்கரவா‌திக‌ளஎ‌ன்தோ‌ற்ற‌த்தஅவ‌ர் ‌கி‌ழி‌த்தெ‌றி‌‌ந்தா‌ர். ஆனா‌ல், அதமுடி‌ப்பத‌ற்கு‌ளஅவரு‌மம‌ற்இர‌ண்டஅ‌திகா‌ரிகளு‌மகாமமரு‌‌த்துவமனஅரு‌கி‌லசு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டு ‌வி‌ட்டன‌ர்." எ‌ன்று‌மசவ‌ன்‌தகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்