பள்ளி மாணவர்கள் தற்கொலை: மத்திய அரசு விளக்கம்!
திங்கள், 15 டிசம்பர் 2008 (15:33 IST)
பள்ள ி மாணவர்கள ் தற்கொல ை செய்துகொள் ள தேர்வ ு முற ை தவி ர வேற ு ப ல காரணங்களும ் உள்ள ன என்ற ு மாநிலங்களவையில ் மத்தி ய அரச ு விளக்கமளித்துள்ளத ு. பள்ள ி மாணவர்களிடைய ே தற்கொலைகள ் அதிகரிப்பதற்க ு தற்போதுள் ள தேர்வ ு முறைதான ் காரணம ா என்ற ு தேசியக ் கல்வ ி ஆராய்ச்ச ி மற்றும ் பயிற்ச ி நிறுவனம ் (NCERT) ஆய்வ ு செய்த ு வருவதாவும ் அரச ு தெரிவித்துள்ளத ு. மாநிலங்களவையில ் இன்ற ு, 2004 முதல ் 2006 வர ை 16,000 பள்ள ி மாணவர்கள ் தற்கொல ை செய்துகொண்டுள்ளனர ் என் ற விவரம ் தொடர்பா க எழுப்பப்பட் ட கேள்வ ி ஒன்றிற்குப ் பதிலளித் த மனி த வ ள மேம்பாட்டுத ் துற ை இண ை அமைச்சர ் ட ி. புரந்தேஸ்வர ி, தற்போதை ய கல்வித ் திட்டத்தின ் கீழ ் பின்பற்றப்படும ் தேர்வ ு முறையினால ் ஏற்படும ் ம ன அழுத்தம ் மாணவர்களிடம ் ஏற்படுத்தும ் பாதிப்ப ு குறித்த ு NCERT நடத்த ி வரும ் ஆய்வில ் இன்னும ் பரிந்துரைகள ் வழங்கப்படவில்ல ை என்றார ். குழந்தைகளுக்க ு ம ன அழுத்தமும ், சுமையும ் அதிகரித்துள்ளத ு என்பத ை நாங்களும ் புரிந்துகொண்டுள்ளோம ். ஆனால ் தற்கொலைக்குத ் தேர்வுகள ் மட்டும ே காரணமல் ல என் ற அமைச்சர ், " ம ன அழுத்தம ் அதிகரிப்பதற்குப ் பல்வேற ு சமூ க- பொருளாதாரக ் காரணங்கள ் உள்ள ன... ப ல நேரங்களில ் பெற்றோரின ் மனச ் சும ை குழந்தைகளைப ் பாதிக்கிறத ு" என்றார ். மேலும ், மாணவர்களுக்கும ் பெற்றோருக்கும ் ஆலோசனைகள ் வழங்கவும ், உதவிகள ை வழங்கவும ் ஹெல்ப்லைன ் துவங்கப்பட்டுள்ளத ு. இந் த ஆண்ட ு செப்டம்பர ் முதல ் இணை ய வழியாகவும ் ஆலோசனைகள ் வழங்கப்படுகின்ற ன என்றும ் அமைச்சர ் புரந்தேஸ்வர ி தெரிவித்தார ்.
செயலியில் பார்க்க x