1950 வ‌ர்‌த்தக உட‌ன்படி‌க்கையை புது‌ப்‌பி‌க்க இ‌ந்‌தியா- நேபாள‌‌ம் ‌விரு‌ப்ப‌ம்!

புதன், 17 செப்டம்பர் 2008 (13:21 IST)
1950 இ‌லஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மநேபாள‌த்‌தி‌ற்கு‌மஇடை‌யி‌லகையெழு‌த்தாஇருதர‌ப்பவ‌ர்‌த்தஉட‌ன்படி‌‌க்கையை‌‌ த‌ற்போதைஅர‌சிய‌ல், வ‌ர்‌த்தக‌சசூழலு‌க்கஏ‌ற்றவாறபுது‌ப்‌பி‌க்இர‌ண்டநாடுகளு‌ம் ‌விரு‌ப்ப‌மதெ‌‌ரி‌‌வி‌த்து‌ள்ளன.

58 ஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பு 1950 ஆ‌மஆ‌ண்டஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மநேபாள‌த்‌தி‌ற்கு‌மஇடை‌யி‌லகையெழு‌‌த்‌திட‌ப்ப‌ட்இருதர‌ப்பவ‌ர்‌த்தஉட‌ன்படி‌க்கை‌யி‌லஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌சசாதகமாஅ‌ம்ச‌ங்க‌ளகூடுதலாஇரு‌க்‌கிறதஎ‌ன்றநேபாமாவோ‌யி‌ஸ்‌டக‌ட்‌சி‌யின‌ரகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌‌த்‌திரு‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லத‌ற்போதநேபாள‌த்‌தி‌லம‌ன்னரா‌ட்‌சி ஒ‌ழி‌ந்தநாடாளும‌ன்ற‌ ஜனநாயஆ‌ட்‌சி அமை‌ந்து‌ள்ளதா‌ல், இ‌ந்‌தியாவுட‌னவ‌ர்‌த்தஉறவுகளவலு‌ப்படு‌த்‌தி‌க்கொ‌ள்அ‌ந்நா‌ட்டஅரசு ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஇ‌ந்‌திஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌னகூறுகை‌யி‌ல், "இ‌ந்‌தியாவுடனான 1950 ஆ‌மஆ‌ண்டவ‌ர்‌த்தக‌பபோ‌க்குவர‌த்தஉட‌ன்படி‌‌க்கையை‌பபுது‌ப்‌பி‌த்தமே‌ம்படு‌த்நேபாள‌ம் ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. நா‌ங்களு‌‌மஅத‌ற்கு‌ததயாராஉ‌ள்ளோ‌ம்." எ‌ன்றா‌ர்.

வ‌ர்‌த்தஉட‌ன்படி‌க்கையமறுப‌ரி‌சீலனசெ‌ய்தமே‌ம்படு‌த்துவதகு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காஇரநாடுக‌ளி‌னஅயலுறவு‌சசெய‌ல‌ர்க‌ளகூ‌ட்ட‌ம் ‌விரை‌வி‌லநட‌க்கு‌மஎ‌ன்று‌‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்