ஐ.மு.கூ. அரசு ம‌க்களை ஏமா‌ற்‌றி‌வி‌ட்டது: ‌பிரகா‌ஷ் கார‌த்!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (20:29 IST)
இ‌ந்‌தியஅணஆயுசோதனையநட‌த்துமானா‌லஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மர‌த்தாகு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கவெ‌ளி‌ப்படையாஅ‌றி‌வி‌த்து‌‌ள்ள ‌நிலை‌யி‌‌ல், ம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசம‌க்களஏமா‌ற்‌றி‌வி‌ட்டதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌‌‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌‌‌ஷகார‌தகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌‌ர்.

அமெ‌ரி‌க்நாடாளும‌ன்ற‌த்‌தி‌லஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷஎழு‌தியு‌ள்கடித‌த்‌தி‌ல், இ‌ந்‌தியஅணஆயுசோதனையநட‌த்துமானா‌லஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மர‌த்தாகு‌மஎ‌ன்றகூ‌‌றி‌யிரு‌ப்பதப‌ற்‌றி‌ப் ‌பிரகா‌ஷகார‌த்‌திட‌மகே‌ட்டத‌ற்கு, "இதஎ‌ங்களு‌க்கமூ‌ன்றமாத‌த்‌தி‌ற்கமு‌ன்பதெ‌ரியு‌ம். நமதநா‌ட்டம‌க்களம‌த்‌திஅரசஏமா‌ற்‌றி‌வி‌ட்டது" எ‌ன்றா‌ர்.

அணச‌க்‌‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மப‌ற்‌றிஉ‌ண்மைகளமுழுமையாம‌க்க‌ளிட‌மஇரு‌ந்தகா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசமறை‌த்து‌‌வி‌ட்டதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌க்குழஉறு‌ப்‌பின‌ர் ‌பிரு‌ந்தகார‌தகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

"த‌ற்போது ‌சி‌றிதஉ‌ண்மைதா‌னவெ‌ளிவ‌ந்து‌ள்ளது. ‌விரை‌வி‌லமுழஉ‌‌‌ண்மைகளு‌மவெ‌ளி‌யி‌லவரு‌ம். அத‌ற்கு‌ள், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்த, அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌மமே‌ற்கொ‌ள்ள ‌வில‌க்குட‌னகூடிஅனும‌தி கே‌ட்டஅணச‌க்‌தி‌ தொ‌ழி‌ல்நு‌ட்நாடுக‌ள் (NSG) குழு‌விட‌மதனதசா‌ர்‌பி‌லசம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்வரைவஇ‌ந்‌தியா ‌திரு‌ம்ப‌ப்பெவே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

த‌ற்போதைய ‌நிலவர‌ப்படி இ‌ந்‌தியஅமெ‌ரி‌க்கா‌வி‌னகை‌ப்‌பிடி‌யி‌லஉ‌ள்ளதஎ‌ன்ற ‌பிரு‌ந்தகார‌த், அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்இ‌னி எ‌ந்நடவடி‌க்கைகளையு‌மஎடு‌க்க‌ககூடாதஎ‌ன்றநா‌மஅரசவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்