கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் ஊரட‌ங்கை ‌மீ‌றி‌ப் போரா‌ட்ட‌ம்: து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் 4 பே‌ர் ப‌லி- 75 பே‌ர் காய‌ம்!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (21:06 IST)
கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லகாலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தரவை ‌மீ‌றி‌பபோரா‌ட்ட‌ங்க‌ளி‌லஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் ‌மீதகாவ‌ல‌ர்க‌ளநட‌த்‌திதடியடி, க‌ண்‌ணீ‌ர்‌பபுககு‌ண்டு‌‌வீ‌ச்சு, து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் 4 பே‌ர் ப‌லியானதுட‌ன் 75‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

கா‌ஷ்‌மீ‌ரப‌‌ள்ள‌த்தா‌க்‌கி‌லஇ‌ன்றதடையை ‌மீ‌றி‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌த‌ககு‌வி‌ந்த ‌பி‌ரி‌வினைவாஅமை‌ப்புக‌ளி‌னதொ‌‌ண்ட‌ர்க‌ள், பாதுகா‌ப்பு‌பபடை‌யினருட‌னமோத‌லி‌‌லஈடுப‌ட்டதா‌லபத‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டது. சபாபோரா, ஹ‌ஜி‌ன், லா‌லசெள‌கஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லமோ‌த‌ல்க‌‌ளநட‌ந்து‌ள்ளன.

ஸ்ரீநக‌ர்- முசாபராபா‌தசாலை‌யி‌லஉ‌ள்ந‌‌ர்பா‌லஎ‌ன்இட‌த்‌தி‌லகாவல‌ர்க‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், மேலு‌மஒருவ‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளா‌ர்.

லா‌லசெள‌கபகு‌தி‌யி‌லகாவ‌ல‌ர்க‌ளநட‌த்‌திதடியடி, க‌ண்‌ணீ‌ர்‌பபுககு‌ண்டு ‌வீ‌ச்‌சி‌ல் 15 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளநட‌த்‌திக‌ல்‌வீ‌ச்‌சி‌லகாவல‌ர்க‌ள் 4 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகாவ‌ல்துறதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இதேபோஹ‌ிர‌ீ, கு‌ப்வாரா, ப‌ட்மலஉ‌ள்‌ளி‌ட்இட‌ங்க‌ளி‌லபா‌கி‌ஸ்தா‌‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌‌ககா‌ஷ்‌மீரு‌க்கு‌ளநுழைஅனும‌தி‌க்வே‌ண்டி‌பப‌ல்வேறஅமை‌ப்புக‌ளநட‌‌த்‌திபோரா‌ட்ட‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்காவல‌ர்க‌ளமுய‌ற்‌‌சி மே‌ற்கொ‌ண்டபோதஇருதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லகடு‌மமோத‌லவெடி‌த்தது.

இதையடு‌த்து‌ககாவல‌ர்க‌ளநட‌த்‌திதடியடி, க‌ண்‌ணீ‌ர்‌பபுககு‌ண்டு ‌வீ‌ச்சு, து‌ப்பா‌க்‌கி‌ச்சூடஆ‌கியவ‌ற்‌றி‌ல் 4 பே‌ர் ப‌லியானதுட‌ன் 60‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

பொதம‌க்க‌ளபோரா‌ட்ட‌த்‌தி‌லதடியடி!

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌லஇ‌ன்றப‌ல்வேறஅமை‌ப்புக‌ளி‌னபோரா‌ட்அ‌றி‌வி‌ப்புகளையொ‌ட்டி மு‌ன்னெ‌ச்ச‌‌ரி‌க்கையாஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்காலவரைய‌ற்ஊரட‌ங்கஉ‌த்தர‌வினா‌லபொதம‌க்க‌ள் ‌மிகு‌ந்அ‌திரு‌ப்‌தி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதனா‌லப‌ல்வேறஇட‌‌ங்க‌ளி‌லபொதம‌க்க‌ளஊரட‌ங்கஉ‌த்தரவை ‌மீ‌றி‌ததெரு‌க்க‌ளி‌லஇற‌ங்‌கி‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். த‌ங்களு‌க்கு‌ததேவையாஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்கைள‌ததடை‌யி‌ன்‌றி வழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ளகோ‌‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

பு‌ச்வாரடா‌ல்கே‌டஎ‌ன்இட‌த்‌தி‌லம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல‌ர்க‌ளநே‌ற்றநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லஒருவ‌ரப‌லியானதுட‌ன், பல‌ரகாயமடை‌ந்து‌ள்ளதை‌ க‌ண்டி‌த்து‌‌ம், அத‌‌ற்கு‌ககாரணமாகாவல‌ர்க‌ளி‌ன் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்வ‌லியுறு‌த்‌தியு‌மஇ‌ன்றபொதும‌க்க‌ளபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டன‌ர்.

காலவரைய‌ற்ஊரட‌ங்கையு‌மபொரு‌ட்படு‌த்தாம‌லநட‌த்த‌‌ப்ப‌ட்இ‌ந்த‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லபெ‌ண்களு‌ம், குழ‌ந்தைகளு‌மபெருமள‌வி‌லப‌ங்கே‌ற்றன‌ர்.

மு‌ன்னதாநே‌ற்றம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவல‌ர்க‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூடி‌ல், தெரு‌வி‌லநட‌ந்தசெ‌ன்த‌ந்தையு‌மமகனு‌மதா‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இ‌தி‌லத‌ந்தப‌லியானா‌ர், மக‌னபடுகாய‌த்துட‌னமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

6 ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளகாய‌ம்!

ஊரட‌ங்கஉ‌த்தர‌வி‌னஇடை‌யி‌லத‌ங்க‌ளப‌ணி‌‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளி‌ன் ‌மீதம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 6 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். கா‌ஷ்‌மீ‌ரப‌ள்ள‌த்தா‌க்‌கி‌லஉ‌ள்ளூ‌ரஊடக‌ங்க‌ளி‌னசெய‌ல்பாடஇ‌ன்றஇர‌ண்டாவதநாளாமுட‌ங்‌கியு‌ள்ளது.

சிஇட‌ங்க‌ளி‌லபோரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளி‌னதா‌க்குத‌‌லி‌ற்கஊடக‌ங்க‌ளி‌னவாகன‌ங்க‌ளஇல‌க்கா‌கியு‌ள்ளன. முறையாஅடையாஅ‌ட்டையஇ‌ல்லாம‌‌லபய‌ணி‌க்கு‌மஊடக‌வியலாள‌ர்க‌ளி‌னபாதுகா‌ப்பகே‌ள்‌வி‌க்கு‌றியா‌கியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்