ஸ்ரீநக‌ரி‌ல் தொட‌ர்‌ந்து பத‌ற்ற‌‌ம்: இய‌ல்பு வா‌‌ழ்‌க்கை பா‌தி‌ப்பு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:35 IST)
அம‌ர்நா‌‌த் ‌நிமா‌ற்ற ‌விவார‌த்‌தி‌லமு‌ஸ்‌லி‌மம‌க்களு‌க்கஎ‌திராக‌கக‌ட்ட‌வி‌ழ்‌த்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்வ‌ன்முறைக‌ளை‌கக‌ண்டி‌த்தஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌‌சி‌யின‌ரஅழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்போரா‌ட்ட‌மகாரணமாஸ்ரீநக‌ரி‌‌லதொட‌ர்‌ந்தபத‌ற்றமாசூழ‌ல் ‌நிலவு‌கிறது. பொதம‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்ககடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நி‌ல‌த்‌தி‌னகோடகால‌ததலைநகராஸ்ரீநக‌ரி‌லவ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்களு‌ம், கடைகளு‌மதொட‌ர்‌ந்தமூட‌ப்ப‌ட்டு‌ள்ளன. சாலைக‌ளபோ‌க்குவர‌த்தஇ‌ன்‌றி வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கி‌ன்றன. க‌ல்‌வி ‌நிறுவன‌ங்களு‌ம், அரசஅலுவலக‌ங்களு‌மகூச‌ரிவஇய‌ங்க‌வி‌ல்லை.

நக‌ரி‌னமு‌க்‌கிய‌சசாலைக‌ளி‌லஎ‌ந்நேரமு‌மஆயுத‌ங்களஏ‌‌ந்‌திம‌த்‌திய‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரவல‌மவரு‌கி‌ன்றன‌ர். "எ‌ந்தவொரவாகன‌த்தையு‌மமுழுமையாக‌சசோ‌தி‌க்காம‌லஅனும‌தி‌க்வே‌ண்டா‌மஎ‌ன்றபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கஉ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அம‌ர்நா‌த் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌‌ம் ‌சில‌ர், மு‌ஸ்‌‌லி‌ம்க‌ளஅ‌திக‌மவாழு‌மபகு‌திகளு‌க்கஅ‌த்‌தியாவ‌சிய‌பபோரு‌ட்க‌ளசெ‌ன்றடைவதை‌ததடு‌த்தவரு‌கி‌ன்றன‌ர். ‌சிஇட‌ங்க‌ளி‌லமு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌னவ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌‌ட்டு‌ள்ளன. இவ‌ற்றை‌கக‌ண்டி‌த்தஇ‌ன்றபோரா‌ட்ட‌மநட‌த்த‌பபோவதாஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌யின‌ரஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இதையொ‌ட்டி நகர‌மமுழுவது‌மபத‌ற்றமாசூழ‌ல் ‌நிலவு‌கிறது. மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாம‌த்‌திய ‌ரிச‌‌‌ர்‌வகாவல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்