அம‌ர்நா‌த்‌தி‌ற்கு இ‌‌ன்று 374 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:57 IST)
பு‌னிஅம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌‌லி‌லஉ‌ள்புக‌ழ்பெ‌ற்ப‌னி ‌லி‌ங்க‌த்தை‌தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 374 ப‌க்த‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி முகா‌மி‌லஇரு‌ந்து 19 பெ‌ண்க‌ள், 174 சாது‌க்க‌‌ளஅட‌ங்‌கிஇ‌ந்த 374 ப‌க்த‌ர்களு‌மஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜம்முவிலிருந்து 9 பேரு‌ந்துக‌ளி‌ல் புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கவன‌த்துறை ‌நில‌த்தஒது‌க்‌கிய ‌விவகார‌த்‌தி‌ல், ஜ‌ம்மு‌வி‌‌லநட‌ந்தவரு‌மதொட‌ரபோரா‌ட்ட‌ங்க‌ளி‌னகாரணமாநூ‌ற்று‌க்கண‌க்காப‌க்த‌ர்க‌ளத‌ங்களதஅம‌ர்நா‌தபயண‌த்தர‌த்தசெ‌ய்து‌ள்ளன‌ர்.

ஆக‌ஸ்‌டமாஇறு‌தி‌யி‌லயா‌த்‌திரை‌ககால‌மமுடிவடைஉ‌ள்ளதா‌‌ல், பு‌னிஅம‌ர்நா‌த்‌தி‌ற்கவரு‌மப‌க்த‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்ககுறை‌ந்தவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்