இ‌ந்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ‌திடீ‌ர் பயண‌ம்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (20:16 IST)
ம‌த்‌திஅர‌சி‌னமூவ‌ரஅட‌ங்‌கிஉய‌ர்ம‌ட்ட‌ககுழு ‌சி‌‌றில‌ங்க‌ததலைநக‌ரகொழு‌ம்பு‌க்கஇ‌ன்றகாலஅ‌றி‌வி‌க்க‌ப்படாபயண‌‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்சக‌சசெய‌ல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், தே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே.நாராயண‌ன், பாதுகா‌ப்பஅமை‌ச்சக‌சசெயல‌ரஸ்ரீ ‌விஜய ‌சி‌ஙஆ‌கியோ‌ரஅட‌ங்‌கிஇ‌க்குழு‌வின‌ர் ‌சி‌றில‌ங்அரசுட‌னமு‌க்‌கிய‌பபே‌ச்சநட‌த்‌தி‌வி‌ட்டநாளை ‌மீ‌ண்டு‌மஇ‌ந்‌தியா ‌திரு‌ம்பு‌கி‌ன்றன‌ர்.

க‌ட்டுநாய‌க்க ‌ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்றகாலை 11.45 ம‌ணி‌க்கு ‌சிற‌ப்பு ‌விமான‌த்‌தி‌லவ‌ந்‌திற‌ங்‌கிஇ‌க்குழு‌வின‌ர், கொழு‌ம்‌பி‌ல் ‌சி‌றில‌ங்அர‌சி‌னமு‌க்‌கிய‌ப் ‌பிர‌தி‌நி‌திகளை‌சச‌‌ந்‌தி‌த்து‌பபேசு‌கி‌ன்றன‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

சா‌ர்‌கஉ‌ச்‌சி மாநா‌ட்டி‌‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌னச‌ி‌ஙப‌ங்கே‌ற்உ‌ள்ளதா‌ல், அத‌ற்காபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளப‌ற்‌றி ‌விவா‌தி‌க்கவஇ‌‌ப்பயண‌மமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாக ‌சி‌றில‌ங்அரசதர‌ப்பதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்