பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி மய‌ங்‌கி ‌விழு‌ந்தா‌ர்!

சனி, 31 மே 2008 (11:34 IST)
தே‌சிய‌பபாதுகா‌ப்பு‌ககழக‌த்‌தி‌லப‌யி‌ற்‌சி முடி‌த்த ‌வீர‌ர்க‌ளி‌னஅ‌ணிவகு‌ப்பஏ‌ற்று‌க்கொ‌‌ள்ளு‌மபோதபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி மேடை‌யிலேயமய‌ங்‌கி ‌விழு‌ந்ததா‌லபரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டது.

மரா‌ட்டிமா‌நில‌மகாட‌க்வ‌ஸ்லா‌வி‌லஉ‌ள்தே‌சிய‌பப‌ாதுகா‌ப்பு‌ககழக‌த்‌தி‌லப‌யி‌ற்‌சி முடி‌த்த ‌வீ‌ர‌ர்களு‌க்கு ‌விருதவழ‌ங்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி இ‌ன்றஅ‌திகாலநட‌ந்தது. இ‌தி‌லபாதுகா‌‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி ப‌ங்கே‌ற்றா‌ர்.

விருதுகளவழ‌ங்‌கி முடி‌த்தது‌ம் ‌வீர‌ர்க‌ளி‌னஅ‌ணிவகு‌ப்பஏ‌ற்று‌ககொ‌‌ள்வத‌ற்காமே‌டை‌யி‌ல் ‌நி‌ன்றபோது, அமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி ‌திடீரென மய‌ங்‌கி‌சச‌ரி‌ந்தா‌ர். அவரஅரு‌கி‌லஇரு‌ந்அ‌திகா‌ரிக‌ளதா‌ங்‌கி‌ப் ‌பிடி‌த்தஇரு‌க்கை‌யி‌லஅமவை‌த்தன‌ர்.

சி‌றிதநேர‌த்‌தி‌ல் ‌நினைவு ‌திரு‌ம்‌பிஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி, மேடை‌யிலேயவா‌ந்‌தி எடு‌த்தா‌‌ர். இதையடு‌த்தஅவரஉடனடியாவளாக‌த்‌தி‌லஉ‌ள்ராணுமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌த்ததன‌ர்.

68 வயதாகு‌மஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி த‌ற்போதநலமுட‌னஉ‌ள்ளதாமரு‌த்துவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர். அவரு‌க்கஇதய‌பப‌ரிசோதனைக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்