க‌ர்நாடக‌த்‌தி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி ர‌த்து!

புதன், 28 மே 2008 (16:53 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌லச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லமுடி‌ந்தபு‌திஅரசஅமையவு‌ள்ளதா‌ல், த‌ற்போதஅம‌லி‌லஉ‌ள்குடியரசு‌ததலைவ‌ரஆ‌‌ட்‌சி ர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

க‌ர்நாடக‌‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌‌லமொ‌த்தமு‌ள்ள 224 இட‌ங்களு‌க்கநடைபெ‌ற்தே‌ர்த‌‌லி‌லா.ஜ.க. 110 இட‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றது. ஆ‌ட்‌சியமை‌க்க 113 இட‌ங்க‌‌ளதேவஎ‌ன்பதா‌ல், இ‌ன்னு‌மமூ‌ன்றஎ‌ம்.எ‌ல்.ஏ-‌க்க‌ளி‌னஆதரவை‌பபொ.ஜ.க. முய‌ற்‌சி‌த்தவ‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌லநட‌ந்தமுடி‌ந்தே‌ர்த‌லி‌லவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ள 6 சுயே‌ட்சைக‌ளி‌ல் 5 பே‌ரா.ஜ.க.‌வி‌ற்கஆதரவ‌ளி‌த்தன‌ர். இதையடு‌த்தஆ‌ட்‌சிமை‌க்குமாறா.ஜ.க. ஆளுந‌ரராமே‌ஷ்வ‌ரதாகூ‌ரஅழை‌ப்பு ‌விடு‌த்தா‌ர்.

இதஏ‌ற்று‌க்கொ‌ண்ா.ஜ.க. நாளை ‌பி‌ற்பக‌லஅரசமை‌ப்பதாஉறு‌திய‌ளி‌த்தது. அத‌ன்படி நாளநட‌க்கு‌ம் ‌விழா‌வி‌லா.ஜ.க. தலைவ‌ரஎடியூர‌ப்பமுத‌ல்வராக‌பபத‌வியே‌ற்று‌ககொ‌‌ள்‌கிறா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், த‌ன்னுட‌னபத‌வியே‌ற்பத‌ற்கு‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்அமை‌ச்ச‌ர்க‌ளப‌ட்டியலுட‌னஇ‌ன்றடெ‌ல்‌லி செ‌ல்லு‌மஎடியூர‌ப்பா‌, அதுப‌ற்‌றி அ‌த்வா‌னி, ரா‌ஜ்நா‌த் ‌சி‌ஙஉ‌ள்‌ளி‌ட்ா.ஜ.க. தே‌சிய‌ததலைவ‌ர்களுட‌னகல‌ந்தாலோ‌சி‌‌‌த்தஒ‌ப்புத‌லபெறவு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்