ராஜ‌ஸ்தா‌‌ன் கலவர‌ம்: வ‌ன்முறை, து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ற்கு 5 பே‌ர் ப‌லி!

வெள்ளி, 23 மே 2008 (17:13 IST)
ராஜ‌ஸ்தா‌‌னி‌லபார‌த்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌ல், த‌ங்களை‌பபழ‌ங்குடி‌யின‌ரப‌ட்டிய‌லி‌லசே‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி கு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவ‌ரநட‌த்‌திபோரா‌ட்ட‌த்‌தி‌லவெடி‌த்கலவர‌த்‌திலு‌ம், அதை‌கக‌ட்டு‌ப்படு‌த்காவ‌ல்துறநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டிலு‌மகாவல‌ரஒருவ‌ரஉ‌ட்பட 5 பே‌ரப‌லியா‌கின‌ர்.

பார‌த்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஜெ‌ய்‌ப்பூ‌ரஎ‌ல்லஅரு‌கி‌லபோரா‌ட்ட‌மநட‌த்த‌ககு‌வி‌ந்கு‌ஜ்ஜா‌‌ர் இன‌த்தவ‌ர்க‌ள், அவ‌ர்களை‌ததடு‌த்காவல‌ர்களுட‌னமோத‌லி‌லஇற‌ங்‌கியதுட‌ன், காவ‌ல்துறவாகன‌ங்க‌ளஇர‌ண்டையு‌மகொளு‌த்‌தின‌ர். இ‌தி‌லகாவ‌ல‌ரஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

இதையடு‌த்து‌ககாவல‌ர்க‌ளக‌ண்‌ணீ‌ர்‌பபுககு‌ண்டுகளை ‌வீ‌சி‌ககலவர‌த்தை‌கக‌ட்டு‌க்கு‌ளகொ‌ண்டுவமுய‌ன்றன‌ர். ஆனா‌ல், போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளகாவல‌ர்க‌ளி‌ன் ‌மீதக‌ல்‌வீ‌ச்சநட‌த்‌தியதுட‌ன், துமா‌ரியா- க‌ர்வா‌ரர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கஇடை‌யி‌லஉ‌ள்ர‌யி‌லபாதையபெய‌ர்‌க்முய‌ன்றன‌ர்.

அ‌ப்போதகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌ற்கு 4 பே‌ரப‌லியானதாக, ராஜ‌‌ஸ்தா‌னமுத‌ன்மஉ‌‌ள்துறை‌சசெயல‌ர் ‌ி.எ‌ஸ்.‌சி‌ஙஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ராஜ‌ஸ்தா‌னி‌லஇதுவரகு‌ஜ்ஜா‌ரஇன‌த்தவ‌ர் ‌மீதகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌தியு‌ள்து‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌ற்கு 26 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்