சு‌ர்‌ஜி‌த் உட‌ல் ‌நிலை : பிரத‌ம‌ர் ‌நே‌ரி‌ல் ‌விசா‌ரி‌ப்பு!

ஞாயிறு, 18 மே 2008 (13:28 IST)
கோமா ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினமூத்தலைவரஹர்கிஷனசிங் சு‌ர்‌ஜி‌த்தை இ‌ன்று பிரதமரமன்மோகன்சிஙமருத்துவமனைக்கசென்று ச‌ந்‌தி‌த்து உட‌ல் ‌நிலை ப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்தா‌ர்.

மூ‌‌ச்சு‌த் ‌திணற‌ல் காரணமாக கட‌ந்த 6ஆ‌ம் தே‌தி ஹர்கிஷனசிஙசுர்ஜித், நொய்டாவிலஉள்மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டார். உடல்நிலதொடர்ந்தமோசமடைந்ததை தொட‌ர்‌‌ந்து கோமா ‌நிலை‌க்கு செ‌ன்றா‌ர்.

அவரதஉடல்நிலதொடர்ந்தகவலைக்கிடமாஇருப்பதாகவும், சிகிச்சைக்கஅவரதஉடலஒத்துழைக்கவில்லஎன்றுமஅவருக்கசிகிச்சஅளித்தவரும் மரு‌த்துவ‌ர் புருஷோத்தம்லாலதெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமரமன்மோகன்சிஙஇன்றகாலமருத்துவமனைக்கசென்று, ஹர்கிஷனசிஙசுர்ஜித்தபார்த்தார். அவரதஉடல்நிலகுறித்து மரு‌த்துவ‌ர்க‌ளிட‌ம் விசாரித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்