க‌ர்நாடகா‌வி‌ல் நாளை முத‌ல்க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்!

வெள்ளி, 9 மே 2008 (20:16 IST)
க‌ர்நாடகா‌வி‌லமுத‌ல்க‌ட்டமாமா‌நில‌த்‌தி‌னதெ‌ற்கு‌பபகு‌தி‌யி‌‌லஉ‌ள்ள 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லபர‌வி‌‌யிரு‌க்கு‌ம் 89 தொகு‌திக‌ளி‌லநாளதே‌ர்த‌லநட‌க்‌கிறது.

காலை 7 ம‌ணி‌க்கு‌ததுவ‌ங்கு‌மவா‌க்கு‌பப‌திவமாலை 5 ம‌ணி‌க்கமுடி‌கிறது.

ச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்தலமு‌ன்‌னி‌ட்தே‌‌ர்த‌லஆணைய‌த்‌தி‌னஅ‌றிவுரை‌ப்படி வரலாறகாணாபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

முத‌லக‌ட்வா‌க்கு‌ப்ப‌திவநட‌க்கு‌மஇட‌ங்க‌ளி‌ல் ‌ரி‌ச‌ர்‌வகாவல‌ர்க‌ள், மா‌நில‌ககாவல‌ர்க‌ள், துணராணுவ‌‌பபடை‌யின‌ரஉ‌ள்பசுமா‌ர் 58,000 பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாமா‌நில‌ககாவ‌ல்துறதலைவ‌ர் ‌சி‌றி ரா‌ம்குமா‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

89 தொகு‌திக‌ளிலு‌‌மமொ‌த்தமு‌ள்ள 18,562 வா‌க்கு‌சசாவடிக‌ளி‌ல் ‌மிகவு‌மபத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்தவை 6,252 எ‌ன்று‌மபத‌ற்றமானவை 3,500 எ‌ன்று‌மக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

கள‌த்‌தி‌ல் 952 வே‌ட்பாள‌ர்க‌ள்!

முத‌லக‌ட்ட‌ததே‌ர்த‌லி‌ல் 952 வே‌ட்பாள‌ர்க‌ளபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர். இவ‌ர்க‌ளி‌னதலையெழு‌த்தை 84 ல‌ட்ச‌த்து 14ஆ‌யிர‌த்து 624 பெ‌ண்க‌ளஉ‌ள்பட 1 கோடியே 14 ல‌ட்ச‌த்து 88 ஆ‌யிர‌த்த 358 வே‌ட்பாள‌ர்க‌ள் ‌நி‌ர்ண‌யி‌க்உ‌ள்ளன‌ர்.

ம‌த்‌திஅர‌சினா‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்தொகு‌தி மறு‌சீரமை‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகதே‌ர்தலை‌சச‌ந்‌தி‌க்கு‌மநா‌ட்டிலேயமுதலாவதமா‌நில‌மக‌ர்நாடக‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரு‌மமதசா‌ர்ப‌ற்ஜனததள‌கக‌ட்‌சி‌ததலைவருமாஎ‌ச்.ி.குமாரசா‌மி, மு‌ன்னா‌ளதுணமுத‌ல்வரு‌மகா‌‌ங்‌கிர‌ஸதலைவருமான ‌சீதாராமையா, மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ர்க‌ளி.ே.‌சிவ‌க்குமா‌ர் (கா‌ங்‌கிர‌ஸ்), ி.எ‌ச். ச‌ங்கரமூ‌ர்‌த்‌தி (ா.ஜ.க.), எ‌ச்.‌வி‌ஸ்வநா‌த் (கா‌ங்‌கிர‌ஸ்), எ‌ச்.ி.ரேவ‌ண்ணா (மதசா‌ர்ப‌ற்ஜனததள‌ம்) ஆ‌கியோ‌ரபோ‌ட்டி‌யிடு‌மமு‌க்‌‌கிவே‌ட்பாள‌ர்க‌ளஆவ‌ர்.

பல‌த்பாதுகா‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌லதே‌ர்த‌‌ல் ‌பிர‌ச்சார‌மநே‌ற்றமாலையுட‌னஅமை‌தியாமுடி‌ந்தது.

கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, ‌‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ா.ஜ.க. தலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, மதசா‌ர்ப‌ற்ஜனததள‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரதேவகவுடஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளத‌ங்களதசூறாவ‌ளி‌ப் ‌பிர‌ச்சார‌‌மமூல‌மவா‌க்கசேக‌ரி‌‌த்தன‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ், ா.ஜ.க., மதசா‌ர்ப‌ற்ஜனததள‌ம், பகுஜ‌னசமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌சி உ‌ள்‌ளி‌ட்எ‌ல்லமு‌க்‌கிஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌ம் 89 தொகு‌திக‌ளிலு‌மவே‌ட்பாள‌ர்களை ‌நிறு‌த்‌தியு‌ள்ளன.

இ‌ந்த‌த் தொகு‌திக‌ளி‌ல் கட‌ந்த 2004 ஆ‌ண்டு நட‌ந்த தே‌ர்த‌ல்க‌ளி‌ல் மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் 89 தொகு‌திக‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 28 தொகு‌திக‌ளிலு‌ம், பா.ஜ.க. 15 தொகு‌திக‌ளிலு‌ம் வெ‌ற்‌றிபெ‌‌ற்றன.

மீதமு‌ள்ள 155 தொகு‌திக‌ளி‌ல் 66 தொகு‌திகளு‌க்கு மே 16 ஆ‌ம் தே‌தியு‌ம், 89 தொகு‌திகளு‌க்கு மே 22 ஆ‌ம் தே‌தியு‌ம் தே‌ர்த‌ல் நட‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்