க‌ட்‌சி‌ப் பொறு‌ப்‌பி‌லிரு‌ந்து ‌விலகு‌கிறா‌ர் ஜோ‌திபாசு!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (18:41 IST)
மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளி‌லஒருவராஜோ‌திபாசஉட‌ல்நல‌ககுறை‌வி‌னகாரணமாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌‌ப்‌பின‌ரபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌விலக ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ச‌மீகாலமாஉட‌ல்நல‌ககுறை‌வினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஜோ‌திபாசு, தனதஇ‌ம்முடிவகு‌றி‌த்தக‌ட்‌சி‌ததலைமை‌யிட‌மவா‌ய்மொ‌‌ழியாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாகொ‌ல்க‌த்தா‌வி‌லஇ‌ன்றசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த்‌தி‌ற்கு‌ எழு‌தியு‌ள்கடித‌த்‌தி‌ல், மா‌ர்‌ச் 29 ஆ‌மதே‌தி கோவை‌யி‌லநட‌க்கவு‌ள்க‌ட்‌சி‌யி‌னஅ‌கிஇ‌ந்‌திமாநா‌ட்டி‌லதா‌னப‌ங்கே‌ற்இயலாதஎ‌ன்று‌ம், அர‌சிய‌லதலைமை‌ககுழு‌வி‌லஇரு‌ந்தத‌ன்னை ‌விடு‌க்கு‌ம்படியு‌மகூ‌றியு‌ள்ளதாஜோ‌திபாசதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கட‌ந்த 44 ஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பஒ‌ன்றுப‌ட்க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி வலது- இடதஇரு ‌பி‌ரிவுகளாக‌ப் ‌பி‌ரி‌ந்கால‌த்‌தி‌லஇரு‌ந்தமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ரபொறு‌ப்‌பி‌‌லஇரு‌ந்தவருபவ‌ரஜோ‌‌திபாசஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. அவரு‌க்கஇ‌ப்போது 94 வயதா‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்