அ‌‌க்‌னி-3+ ஏவுகணை 2009 இ‌ல் ஏவ‌ப்படு‌ம்!

திங்கள், 7 ஜனவரி 2008 (17:35 IST)
அ‌திகப‌ட்சமாக 5,000 ‌கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு‌மஅ‌திகமாதொலை‌வி‌லஉ‌ள்இல‌க்குகளை‌ததா‌க்கவ‌ல்நீண்ட தூர அ‌க்‌னி-3+ ஏவுகணஅடு‌த்ஆ‌ண்டதுவ‌க்க‌த்‌தி‌லசோதனசெ‌ய்ய‌ப்பஉ‌ள்ளது.

த‌ற்போதஇ‌ந்ஏவுகணவடிவமை‌ப்பு ‌நிலை‌யி‌லஉ‌ள்ளதஎ‌ன்றபாதுகா‌ப்பஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌‌‌மமே‌ம்பா‌ட்டு கழக‌த்‌தி‌ன் முத‌ன்மஇய‌க்குந‌ர் ‌ி.ே.சர‌ஸ்வ‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுகு‌றி‌த்தஇ‌ன்றஅவ‌ர் ‌விசாக‌ப்ப‌ட்டண‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "நமதஅடு‌த்இல‌க்காஅ‌க்‌னி-3+ ஏவுகணதயா‌ரி‌ப்பமுய‌ற்‌சிக‌ளவெ‌‌ற்‌றிகரமாமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன. த‌ற்போதவடிவமை‌ப்பு‌பப‌ணிக‌ளநட‌ந்தவரு‌கி‌ன்றன.

அநேகமாஅடு‌த்ஆ‌ண்டதொட‌க்க‌த்‌தி‌லஅ‌‌க்‌னி-3+ ஏவுகணை‌யி‌னமுத‌ல்க‌ட்சோதனநட‌த்த‌‌ப்படு‌ம். ‌ஒ‌ரிசா‌வி‌லஉ‌ள்பாலசூரஒரு‌ங்‌கிணை‌ப்ப‌‌ட்ஏவதள‌த்‌தி‌லநட‌க்கவு‌ள்இ‌ந்த‌சசோதனை ‌நி‌ச்சய‌மவெ‌ற்‌றிபெறு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ‌எ‌ல்லா பருவ ‌நிலை‌யிலு‌ம் செயலா‌ற்ற‌க் கூடிய பீர‌ங்‌கி எ‌தி‌ர்‌ப்பஏவுகணையான 'நா‌க்'‌ கி‌ன் வ‌ணிக‌ரீ‌தியான சோதனை வரு‌கிமாத‌மராஜ‌ஸ்தா‌னபாலைவன‌த்‌தி‌லநட‌க்உ‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நா‌கஏவுகணை‌யி‌னவடிவமை‌ப்பு‌பப‌ணிக‌ள் 1988 ஆ‌மஆ‌ண்டதொட‌ங்‌கின. இத‌னமுத‌லசோதனை 1990 ஆ‌மஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌மவெ‌ற்‌றிகரமாநட‌த்த‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்