சூ‌ரிய ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் பு‌திய ‌தி‌ட்ட‌ம் அ‌றிமுக‌ம்!

வியாழன், 3 ஜனவரி 2008 (17:03 IST)
நமது நாடு முழுவது‌ம் 50 மெகாவா‌ட் ‌திறனுடைசூ‌ரிய ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி ஆலைகளஅமை‌க்கு‌மபு‌திய ‌தி‌ட்ட‌‌த்தம‌த்‌திஅரசஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ளது.

இ‌த்‌தி‌ட்டம் 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌‌த் ‌தி‌ட்கால‌த்‌தி‌லநடைமுறை‌க்கவரு‌மஎ‌ன்றமத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

இதகு‌றி‌த்து புதுடெ‌ல்‌லி‌‌யி‌ல் செய்தியாளர்களிடம் பேசிய இத்துறையின் அமைச்சர் விலாஸ் முத்தம்வர், சூரிய சக்தியால் உற்பத்தி செய்யும் மின்சார‌த்‌தி‌ற்கு ஏற்றவாறகிலோவாட்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரையில் நிதியுதவி அளிக்க‌ப்படு‌மஎ‌ன்றகுறிப்பிட்டார்.

இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல், ஆயிரம் கோடி ரூபா‌ய் வரை முதலீடு செய்ய தனியார் துறைகள் ஒ‌ப்பு‌ககொ‌ண்டு‌ள்ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்