ஐ.நா. மேம்பாட்டு பணிகள் உதவித் திட்டம்: இந்தியாவில் 7 மாநிலங்கள் தேர்வு!
Webdunia
புதன், 12 டிசம்பர் 2007 (17:58 IST)
நமத ு நாட்டில ் பின்தங்கி ய மாநிலங்களா ன ஜார்கண்ட ், பீகார ் உள்ளிட் ட 7 மாநிலங்களில ் கல்வ ி, சுகாதாரம ், வாழ்வாதாரம ், சுற்றுச்சூழல ், நிர்வாகம ் போன் ற துறைகளில ் மேம்பாட்டுப ் பணிகளுக்கா ன எல்ல ா உதவிகளையும ் அடுத் த 5 ஆண்டுகளுக்க ு ஐ. ந ா. வழங் க உள்ளத ு. ஐக்கி ய நாடுகள ் மேம்பாட்ட ு உதவிக ் கட்டமைப்புத ் திட்டத்தின ் கீழ ் வழங்கப்படும ் உதவிகளுக்கா க ஜார்கண்ட ், பீகார ் ஆகியவற்றுடன ் சத்தீஷ்கர ், மத்தியப ் பிரதேசம ், ஒரிச ா, ராஜஸ்தான ், உத்தரபிரதேசம ் ஆகி ய மாநிலங்களும ் தேர்வ ு செய்யப்பட்டுள்ள ன. இந் த 7 மாநிலங்களிலும ் 2008 ஆம ் ஆண்ட ு முதல ் 2012 ஆம ் ஆண்டுவர ை நடக்கும ் எல்ல ா மேம்பாட்டுத ் திட்டங்களுக்கும ் ஐ. ந ா. வின ் அமைப்புகள ் தேவையா ன உதவிகள ை வழங்கும ். ஒவ்வொர ு மாநிலத்திலும ் மாவட் ட அளவில ் திட்டமிடப்பட்ட ு அரசுடன ் இணைந்த ு மேம்பாட்டுப ் பணிகள ் மேற்கொள்ளப்படும ் என்ற ு ராஞ்சியில ் செய்தியாளர்களைச ் சந்தித் த ஐ. ந ா. இருப்பி ட ஒருங்கிணைப்பாளரும ், உறுப்ப ு அமைப்புகளின ் தலைவருமா ன மாக்சின ் ஓல்சன ் கூறினார ். வளர்ந்த ு வரும ் நாடுகளில ் மேம்பாட்டுப ் பணிகளில ் தொழில்நுட் ப ரீதியாகவும ், நேரடியாகவும ் உதவிகள ை வழங்குவதற்கா க, 2008 ஆம ் ஆண்டிற்க ு மட்டும ் 11 மில்லியன ் டாலர ் ஒதுக்கப்பட்டுள்ளத ு என்றும ் அவர ் தெரிவித்தார ். மேம்பாட்டுப ் பணிகளில ் ஈடுபட உள் ள ஐ. ந ா. அமைப்புகளில ் யுனிசெஃப ், ய ு. என ். ட ி. ப ி., உல க சுகாதா ர நிறுவனம ், உல க உணவ ு நிறுவனம ் ஆகியவையும ் அடக்கம ்.
செயலியில் பார்க்க x