‌‌விர‌க்‌தி‌யி‌ல் உ‌ள்ளா‌ர் ‌பிரதம‌ர்: பா.ஜ.க. ப‌திலடி!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (12:01 IST)
பிரதம‌ரவே‌ட்பாளராஅ‌த்வா‌னியா.ஜ.க. தே‌ர்வசெ‌ய்து‌ள்ளதப‌ற்‌றி ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்து‌ள்கரு‌த்துக‌ள், ‌விர‌க்‌தியாலு‌மஏமா‌ற்ற‌த்தாலு‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்அ‌வ‌‌ரி‌னமன‌நிலையை‌ககா‌ட்டு‌கிறதஎ‌ன்றா.ஜ.க. ப‌திலடி கொடு‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ா.ஜ.க. துணை‌ததலைவ‌ரவெ‌ங்க‌‌ய்யநாயுடு, "ா.ஜ.க.‌வி‌ன் ‌பிரதம‌ரவே‌ட்பாளராஅ‌த்வா‌னி‌யி‌னபெய‌ரஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டதஅ‌றி‌ந்து ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஏமா‌ற்ற‌மஅடை‌ந்‌திரு‌க்‌கிறா‌ர். ஏனெ‌னி‌லஅ‌த்வா‌னி‌க்கு ‌நிகராதலைவ‌ரகா‌ங்‌கிர‌சி‌லஇ‌ல்லை" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "‌பிரதம‌ரிட‌மஇரு‌ந்தஇதுபோ‌ன்ற ‌விம‌ர்சன‌ங்களநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌வி‌ல்லை. எ‌ங்களு‌‌க்கவ‌ழிகா‌ட்டுத‌ல்களையேஉ‌த்தரவுகளையேகொடு‌க்கு‌‌மஇட‌த்‌தி‌லஅவ‌ரஇ‌ல்லை.

இடதுசா‌ரிக‌ளி‌னதொட‌ர்‌ந்அ‌ச்சுறு‌த்த‌ல்களா‌லம‌த்‌திஅரசை‌ததொட‌ர்‌ந்தநட‌த்முடியாத ‌நெரு‌க்கடி கா‌ங்‌கிரசு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் ‌விர‌க்‌தியு‌மஏமாற்றமு‌மஅடை‌ந்து‌ள்ள ‌பிரதம‌ரஇதுபோ‌ன்கரு‌த்துகளகூ‌றி வரு‌கிறா‌ர்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌‌றினா‌ர்.

நரே‌ந்‌திமோடி ப‌ற்‌றி‌‌ வெ‌ங்க‌ய்யநாயுடகூ‌றுகை‌யி‌ல், குஜரா‌தமோடி‌யி‌‌னபகு‌தி. அ‌ங்கு‌ள்ஒ‌‌வ்வொருவரு‌மமோடியை ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்