இ‌ந்‌திரா கா‌ந்‌தி ‌நினைவுநா‌‌ள்: ‌குடியரசு தலைவ‌ர் அ‌ஞ்ச‌லி!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (10:53 IST)
மு‌‌ன்னா‌ள் இ‌ந்‌திய ‌பிரத‌ம‌ரஇ‌ந்‌திரகா‌ந்‌தி‌யி‌ன் 23-வது ‌நினைவுநா‌ளநாடுமுழுவது‌மஇ‌ன்றஅனுச‌ரி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

புதுடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ந்‌திரகா‌ந்‌தி‌யி‌னசமா‌தி அமை‌ந்‌திரு‌க்கு‌மச‌க்‌தி ‌ஸ்தலத்‌தி‌லகுடியரசதலைவ‌ர் ‌பிர‌‌தீபபா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், துணகுடியரசதலைவ‌ரஹ‌மீ‌தஅ‌ன்சா‌ரி, கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, ‌டெ‌ல்‌லி முத‌ல்வ‌ர் ‌‌ஷ‌‌ீலா ‌தீ‌க்‌ஷி‌த், ம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ள், கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ப் ‌பிரமுக‌ர்க‌ள், ப‌ல்வேறக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளமல‌ர்தூ‌வி அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

இ‌ந்நா‌ளபய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பநாளாகவு‌மகடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்