×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தாவூத் கூட்டாளி டெல்லியில் கைது!
Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (17:34 IST)
கள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவன் கடந்த வாரம் தப்பிச் சென்றான
்.
அவனை தெற்கு டெல்லியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர
்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தாவுத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவனான அனில் சோனி என்ற இக்பாலை காவல்துறையினர் கைது செய்து அவன் மீது வழக்கு பதிவு செய்தனர
்,
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார
்.
இதனையடுத்து சிறையிலடைக்கப்பட்ட இக்பால் மற்றொரு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீமிமன்றத்தில் ஆஜர்படுத்த ரயிலில் வரும் போது ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டான்.
தீவிரமாக தேடப்பட்ட அவனை தெற்கு டெல்லி காவல்துறையினர் இன்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
முடிவுக்கு வந்த அமைதியின் நூற்றாண்டு! முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!
ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் புதிய தலைமுறை.. உருவாகிறது Gen Beta தலைமுறை..!
இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!
பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!
செயலியில் பார்க்க
x