×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வராது : லாலு உறுதி!
Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (19:45 IST)
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவாகாரத்தில் இடதுசாரிகளின் எல்லா சந்தேகங்களும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்பதால் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்று மத்திய இரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லாலு ''நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுள்ள எந்தக் கட்சியும் இடைத்தேர்தல் வரவேண்டும் என்று விரும்பாது. இடதுசாரிகள் எழுப்பியுள்ள எல்லாச் சந்தேகங்களுக்கும் சுமூகமான முறையில் பதில் அளிக்கப்பட்டு இணக்கமான சூழல் உருவாக்கப்படும
்.
எனவே இடைத்தேர்தல் வரும்வாய்ப்பு தொலைவில் கூட இல்ல
ை''
என்று கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அரசின்நிலை குறித்து முடிவு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.க
ூ-
இடதுசாரிகள் ஆய்வுக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் அடகு வைக்கும் சூழல் உருவாகும் என்று இடதுசாரிகள் கூறியுள்ளது பற்றிக் கேட்டதற்க
ு, ''
இந்த ஒப்பந்தம் முற்றிலும் மின் உற்பத்திசார்ந்தது. நம்மை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் வாய்ப்பு இங்கில்ல
ை''
என்று லாலு தெரிவித்தார்.
மேலும
், ''
கடந்த சில அண்டுகளுக்கு முன்பு 'புஷ்ஷை நீக்குங்கள் உலகத்தைக் காப்பாற்றுங்கள
்,
பா.ஜ.கவை நீக்குங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள
்'
என்ற முழக்கத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேரணி நடத்தியவன் நான். அப்படியிருக்கையில் இப்போது எப்படி நான் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பேன
்''
என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!
தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..
சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3
செயலியில் பார்க்க
x