போ‌லி கடவுச் சீட்டு: இல‌ங்கை நா‌ட்டவ‌ர் கைது

Webdunia

திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:30 IST)
போ‌லி கடவுசசீட்டவழ‌க்‌கி‌‌லதேட‌ப்ப‌ட்டவ‌ந்இல‌ங்கநா‌ட்டவ‌ரஒருவ‌ரசெ‌ன்னவ‌ழியாகொழு‌ம்பசெ‌ல்முய‌ன்றபோது ‌செ‌ன்னஅ‌‌ண்ணச‌ர்வதேவிமான ‌‌நிலைய‌த்‌தி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இல‌ங்கை ‌வவு‌னியாவை‌சசே‌ர்‌ந்செ‌ல்வர‌த்‌தின‌ம்(51) எ‌ன்அ‌ந்நப‌ர்,கட‌ந்த 2005ஆ‌மஆ‌ண்டமாத‌ம் ‌‌‌தியா‌கி ‌விஜயே‌ந்‌திர‌னஎ‌ன்பவரு‌க்கூ.5 இல‌ட்ச‌த்தை‌பபெ‌ற்று‌ககொ‌ண்டபோ‌லி இ‌‌ந்‌திய‌ கடவுசசீட்டு, இ‌ங்‌கிலா‌ந்து ‌‌விசஆ‌கியவ‌ற்றை‌ததயா‌ரி‌த்து‌ககொடு‌த்வழ‌க்‌கி‌லம‌த்‌திய‌ககு‌ற்ற‌ப்‌பி‌ரிவகாவ‌ல்துறையா‌லதேட‌ப்ப‌ட்டவ‌ந்தவ‌ரஆவா‌ர்.

இதுதொட‌ர்பாம‌த்‌திய‌ககு‌ற்ற‌ப்‌பி‌ரிவகாவ‌ல்துறை‌யின‌ரஎ‌ல்லா ‌விமான ‌நிலைய‌ங்களு‌க்கு‌மதகவ‌லகொடு‌த்‌திரு‌‌ந்தன‌ர். ‌செ‌ல்வர‌த்‌தின‌த்தை‌ககைதசெ‌ய்த ‌விமான‌ நிலைய‌ககாவ‌ல்துறை‌யின‌ர், ‌பி‌ன்ன‌‌ரஅவரம‌த்‌திய‌ககு‌ற்ற‌ப்‌பி‌ரிவகாவ‌ல்துறை‌யிட‌மஒ‌ப்படை‌த்தன‌ர்.

வேறயாரு‌க்காவதசெ‌ல்வர‌த்‌தின‌மபோ‌லியாக‌பபா‌ஸ்போ‌‌ர்‌ட்டுகளை‌ததயா‌ரி‌த்து‌ககொடு‌த்தாரஎ‌ன்பதப‌ற்‌றி ‌கியூ ‌பி‌ரிவகாவ‌ல்துறை‌யினரு‌ம் ‌விசா‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்