குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவு!

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (21:36 IST)
ா.ஜ.க. ஆதரவுடனகர்நாடகத்திலஆட்சியிலஇருந்துவருமமதச்சார்பற்ஐக்கிஜனததளம், குடியரசுததலைவரதேர்தலபுறக்கணிப்பதஎன்றமுடிவசெய்துள்ளது!

புதுடெல்லியிலி.ி.ஐ. செய்தியாளரிடமபேசிமதச்சார்பற்ஜனதபேச்சாளரதனிஷஅலி, ா.ஜ.க. தலைவரராஜ்நாதசிஙதங்களதகட்சியினதலைவரதேவகெளடாவசந்தித்தபைரோனசிஙஷெகாவத்திற்கஆதரவகேட்டதாகவும், ஆனாலதேவகெளடஅதற்கமறுத்துவிட்டதாகவுமகூறியுள்ளார்.

காங்கிரஸ், ா.ஜ.க. கட்சிகளிடமஇருந்தசமதூரத்திலஇருக்கவமதச்சார்பற்ஜனததளமமுடிவெடுத்துள்ளதால், குடியரசுததலைவரதேர்தலபுறக்கணிப்பதஎன்றமுடிவெடுத்துள்ளதாதனிஷஅலி கூறியுள்ளார்.

மதச்சார்பற்ஜனததளத்திற்கு 4 நாடாளுமன்உறுப்பினர்களும், 50 சட்டபபேரவஉறுப்பினர்களுமஉள்ளனர். இவர்களினமொத்வாக்கமதிப்பு 16,000 ஆகும்.

ா.ஜ.க. ஆதரவுடனகர்நாடகத்திலஆட்சியிலஇருந்தும், ா.ஜ.க. ஆதரவவேட்பாளரமறுத்தஅக்கட்சிக்கஅதிர்ச்சி அளித்துள்மதச்சார்பற்ஜனததளம்.

வெப்துனியாவைப் படிக்கவும்