ஒபாமா சிறந்த மனிதரா?

வெள்ளி, 21 டிசம்பர் 2012 (17:35 IST)
FILE
உலகின் சிறந்த மனிதர் என ஒபாமாவை டைம்ஸ் இதழ் தேர்வு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியாகியிருக்கிறது.

2012ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்வு செய்திருப்பதை அலாஸ்காவின் முன்னாள் கவர்னரான சாரா பலின் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பலின், உலகின் சிறந்த மனிதர் என கூறும் அளவிற்கு ஒபாமா எந்த‌‌ப் பெரிய சாதனையையும் செய்யவில்லை. உலகின் மிக செல்வாக்கு பெற்றவர்களின் ஒருவராக ஒபாமாவை குறிப்பிடலாம். ஆனால் "சிறந்த மனிதர்" என்ற கௌரவத்தை அளித்திருக்ககூடாது என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்